1. அனுக்ரக வார்த்தையோடே – இப்போது
அடியாரை அனுப்புமையா!
மனமதில் தயவுறும் மகத்துவபரனே!
வந்தனம் உமக்காமென்.
2. நின்திரு நாமமதில் – கேட்ட
நிர்மலமாம் மொழிகள்
சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்
சாமி நின்னருள் புரிவாய்.
3. தோத்திரம், புகழ், மகிமை, – கீர்த்தி,
துதிகனம் தினமுமக்கே
பாத்திரமே; அதிசோபித பரனே!
பாதசரண் ஆமென்!
Anukraka Vaarththaiyotae Lyrics in English
1. anukraka vaarththaiyotae – ippothu
atiyaarai anuppumaiyaa!
manamathil thayavurum makaththuvaparanae!
vanthanam umakkaamen.
2. ninthiru naamamathil – kaetta
nirmalamaam molikal
santhatham emathakam mika palanaliththidach
saami ninnarul purivaay.
3. thoththiram, pukal, makimai, – geerththi,
thuthikanam thinamumakkae
paaththiramae; athisopitha paranae!
paathasarann aamen!
PowerPoint Presentation Slides for the song Anukraka Vaarththaiyotae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அனுக்ரக வார்த்தையோடே இப்போது PPT
Anukraka Vaarththaiyotae PPT