Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அந்தகாரப் பூமி இதையா

அந்தகாரப் பூமி இதையா – இருளோடி மெய்
அவிரொளி உதித்ததையா
சிந்தை இருள்மீடிக் கெட்டுச்
சந்ததமும் உன்னைவிட்டு
நிந்தைகள் இலச்சைப்பட்டு
நேசமுற்று மோசம் போன

சரணங்கள்

தேசங்கள் கடல்களெங்கும் – உந்தன் வேத
சேதியின் பலன்கள் தங்கும்
காசினியோர்கட்குப் பொங்கும் அளவில்லாத
களிப்புகளுண்டாயிலங்கும்
என்றமொழி யிந்தக்காலம்
உண்மையாச்சு துந்தன்சீலம்
ஏழைகளுக் கனுகூலம்
இன்றுவந்த துமக்கோலம் – அந்த

கஷ்ட நஷ்டங் கொண்டுவாடிக் கணக்கில்லாத
கவலைக ளாலுமூடிக்
கர்த்தனே உனைமன்றாடிக் கண்ணீராறாய்க்
கதறியச் செபித்துத் தேடிச்
சத்திய சுவிசேட
வித்தினை யிங்குபோட
வந்தவர்க் கன்பைநாட
வந்தனம் ஐயா காரும். – அந்த

Anthakaara Boomi Idaiya – அந்தகாரப் பூமி இதையா Lyrics in English

Anthakaarap poomi ithaiyaa – iruloti mey aviroli uthiththathaiyaa sinthai irulmeetik kettuch santhathamum unnaivittu ninthaikal ilachchaைppattu naesamuttaு mosam pona saranangal thaesangal kadalkalengum – unthan vaetha sethiyin palankal thangum kaasiniyorkatkup pongum alavillaatha kalippukalunndaayilangum entamoli yinthakkaalam unnmaiyaachchu thunthanseelam aelaikaluk kanukoolam intuvantha thumakkolam – antha kashda nashdang konnduvaatik kanakkillaatha kavalaika laalumootik karththanae unaimantatik kannnneeraaraayk kathariyach sepiththuth thaetich saththiya suviseda viththinai yingupoda vanthavark kanpainaada vanthanam aiyaa kaarum. – antha

PowerPoint Presentation Slides for the song Anthakaara Boomi Idaiya – அந்தகாரப் பூமி இதையா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அந்தகாரப் பூமி இதையா PPT
Anthakaara Boomi Idaiya PPT

அந்தகாரப் பூமி இதையா இருளோடி மெய் அவிரொளி உதித்ததையா சிந்தை இருள்மீடிக் கெட்டுச் சந்ததமும் உன்னைவிட்டு நிந்தைகள் இலச்சைப்பட்டு நேசமுற்று மோசம் போன சரணங்கள் தேசங்கள் English