Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அன்புள்ள நேசர் இயேசு

அன்புள்ள நேசர் இயேசு
எனக்கெல்லாம் அவரே
பதினாயிரம் பேர்களில் சிறந்தவர்
அவர் பள்ளத்தாக்கின் லீலி
எனதெல்லாம் அவரே
என் ஆத்துமத்தின் பிராண நாயகர்
துக்கத்தில் என் ஆறுதல்
துன்பத்தில் எனதின்பம்
என் கவலையை யெல்லாம்
தாங்குவார்

அவர் பள்ளத்தாக்கின் லீலி
அவர் காலை விடிவெள்ளி
பதினாயிரம் பேர்களில் சிறந்தவர்!

என் சஞ்சலங்கள் நீங்க
என் பாவம் மா அன்பாய்ச்
சுமந்து அவர் ஜீவன் விட்டார்
நான் யாவையும் வெறுத்தேன்
என்நேச மீட்பர்க்காய்
அவர் ஒருபோதும்
கைவிடமாட்டார்
லோகம் என்னை வெறுத்துச்
சாத்தான் சோதித்தாலும்
மீட்பர் எனக்கு ஜெயம் தருவார்

கர்த்தாவின் சித்தத்துக்குக்
கீழ்படிவேனானால்
எல்லாத் துன்பத்தையும்
ஜெயிப்பேன்
எனக்குப் பயமென்ன?
அவர் என் பங்கானால்
என் ஆத்துமத்தின் மன்னா இவரே
ஜீவநதிகள் பாயும்
ராஜ்யத்தைச் சேர்க்கையில்
அவர் திரு முகத்தை
நான் காண்பேனே!

Anpulla Nesar Yesu Lyrics in English

Anpulla naesar Yesu enakkellaam avarae pathinaayiram paerkalil siranthavar avar pallaththaakkin leeli enathellaam avarae en aaththumaththin piraana naayakar thukkaththil en aaraுthal thunpaththil enathinpam en kavalaiyai yellaam thaanguvaar avar pallaththaakkin leeli avar kaalai vitivelli pathinaayiram paerkalil siranthavar! En sanjalangal neenga en paavam maa anpaaych sumanthu avar jeevan vittar naan yaavaiyum veraுththaen ennaesa meetparkkaay avar orupothum kaividamaattar lokam ennai veraுththuch saaththaan sothiththaalum meetpar enakku jeyam tharuvaar karththaavin siththaththukkuk geelpativaenaanaal ellaath thunpaththaiyum jeyippaen enakkup payamenna? Avar en pangaanaal en aaththumaththin mannaa ivarae jeevanathikal paayum raajyaththaich serkkaiyil avar thiru mukaththai naan kaannpaenae!

PowerPoint Presentation Slides for the song Anpulla Nesar Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்புள்ள நேசர் இயேசு PPT
Anpulla Yesu Nesar PPT

அவரே பதினாயிரம் பேர்களில் சிறந்தவர் பள்ளத்தாக்கின் லீலி ஆத்துமத்தின் அன்புள்ள நேசர் இயேசு எனக்கெல்லாம் எனதெல்லாம் பிராண நாயகர் துக்கத்தில் ஆறுதல் துன்பத்தில் எனதின்பம் கவலையை English