அன்பரின் நேசம் பெரிதே
அதை நினைத்தே மகிழ்வோம்
1. உலகத் தோற்றம் முன்னமே
உன்னத அன்பால் தெரிந்தாரே
இந்த அன்பு ஆச்சரியமே
இன்பம் இகத்தில் வேறு இல்லை
2. அன்பின் அகலம் நீளமும்
ஆழம் உயரம் அறிவேனோ
கைவிடாமல் காக்கும் அன்பு
தூக்கி எடுத்து தேற்றும் அன்பு
3. பாவ சேற்றில் எடுத்தென்னை
சாபமெல்லாம் தொலைத்தாரே
தூய இரத்தம் சிந்தி மீட்ட
தூய்மையான தேவ அன்பு
Anparin Naesam Perithae Lyrics in English
Anparin naesam perithae athai ninaiththae makilvom 1. Ulakath thottam munnamae unnatha anpaal therinthaarae intha anpu aachchariyamae inpam ikaththil vaeraு illai 2. Anpin akalam neelamum aalam uyaram arivaeno kaividaamal kaakkum anpu thookki eduththu thaettaுm anpu 3. Paava settil eduththennai saapamellaam tholaiththaarae thooya iraththam sinthi meetta thooymaiyaana thaeva anpu
PowerPoint Presentation Slides for the song Anparin Naesam Perithae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்பரின் நேசம் பெரிதே PPT
Anparin Naesam Perithae PPT

