Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அன்னை மரியாம் மாதாவுக்கு மங்களம் பாடிடுவோம்

அன்னை மரியாம் மாதாவுக்கு மங்களம் பாடிடுவோம்

நாம் இந்த வேளையில் ஒன்றாய்க் கூடி வாழ்த்திப் போற்றிடுவோம்

அருள் நிறைந்த அம்மணி அகில லோக நாயகி -2

ஆண்டவனின் அன்புத் தாயும் நீ எங்கள் அன்னையே -2

காத்திடும் எங்கள்    –அன்னை மரியாம்

அமல உற்பவம் நீயன்றோ அடைக்கலமும் நீயன்றோ -2

அகிலம் ஆளும் தேவதாயும் நீ எங்கள் அன்னையே -2

காத்திடும் எங்கள்     –அன்னை மரியாம்

துன்பத்தில் துணை நீயன்றோ துயரம் துடைக்கும் தாயன்றோ

தூய்மை என்னும் லீலி மலரும் நீ எங்கள் அன்னையே -2

காத்திடும் எங்கள்    –அன்னை மரியாம்

Annai Mariyaam Mathavukku Lyrics in English

Annai mariyaam maathaavukku mangalam paadiduvom naam intha vaelaiyil ontayk kooti vaalththip pottiduvom arul niraintha ammanni akila loka naayaki -2 aanndavanin anputh thaayum nee engal annaiyae -2 kaaththidum engal    –annai mariyaam amala urpavam neeyanto ataikkalamum neeyanto -2 akilam aalum thaevathaayum nee engal annaiyae -2 kaaththidum engal     –annai mariyaam thunpaththil thunnai neeyanto thuyaram thutaikkum thaayanto thooymai ennum leeli malarum nee engal annaiyae -2 kaaththidum engal    –annai mariyaam

PowerPoint Presentation Slides for the song Annai Mariyaam Mathavukku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்னை மரியாம் மாதாவுக்கு மங்களம் பாடிடுவோம் PPT
Annai Mariyaam Mathavukku PPT

எங்கள் அன்னை மரியாம் அன்னையே காத்திடும் நீயன்றோ மாதாவுக்கு மங்களம் பாடிடுவோம் வேளையில் ஒன்றாய்க் கூடி வாழ்த்திப் போற்றிடுவோம் அருள் நிறைந்த அம்மணி அகில லோக English