Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அன்பு தேவனின் அன்பு

Anbu Devanin Anbu – அன்பு தேவனின் அன்பு

அன்பு தேவனின் அன்பு அளவிடமுடியாதது -2

அகலமும் ஆழமும்
நீளமும் உயரமும்
மேலான தேவனின் அன்பு -2

1. நம்மை போஷிக்கும் தேவனின் அன்பு
நம்மை உயர்ந்திடும் தேவனின் அன்பு
நம்மை நடத்தும் தேவனின் அன்பு
நம்மை மகிமையில் சேர்ந்திடும் அன்பு

2. கல்வாரில் எனக்காய் சிலுவையை சுமந்திரே
காயங்கள் அனைத்தையும் எனக்காக ஏற்றிரே -2
உம் அன்புக்கு இணையாக வேறொன்றும் இல்லையே -2
உம் அன்பு மட்டும்தான் மாறாதது -3

3. தூரமாய் வாழ்ந்தஎன்னை
மார்போடு அநைத்திரே
பாவத்தில் இருந்த என்னை கைதூக்கி எடுத்திரே -2
மேலான நோக்கத்திற்காய் என்னை நீர் எடுத்தீரே -2
உமக்காக வாழவே உயிர்வாழ்கிறேன் -3

அன்பு தேவனின் அன்பு
அளவிடமுடியாதது -2
அகலமும் ஆழமும் நீளமும் உயரமும்
மேலான தேவனின் அன்பு

Anbu Devanin Anbu – அன்பு தேவனின் அன்பு Lyrics in English

Anbu Devanin Anbu – anpu thaevanin anpu anpu thaevanin anpu alavidamutiyaathathu -2 akalamum aalamum neelamum uyaramum maelaana thaevanin anpu -2 1. Nammai poshikkum thaevanin anpu nammai uyarnthidum thaevanin anpu nammai nadaththum thaevanin anpu nammai makimaiyil sernthidum anpu 2. Kalvaaril enakkaay siluvaiyai sumanthirae kaayangal anaiththaiyum enakkaaka aettirae -2 um anpukku innaiyaaka vaerontum illaiyae -2 um anpu mattumthaan maaraathathu -3 3. Thooramaay vaalnthaennai maarpodu anaiththirae paavaththil iruntha ennai kaithookki eduththirae -2 maelaana Nnokkaththirkaay ennai neer eduththeerae -2 umakkaaka vaalavae uyirvaalkiraேn -3 anpu thaevanin anpu alavidamutiyaathathu -2 akalamum aalamum neelamum uyaramum maelaana thaevanin anpu

PowerPoint Presentation Slides for the song Anbu Devanin Anbu – அன்பு தேவனின் அன்பு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்பு தேவனின் அன்பு PPT
Anbu Devanin Anbu PPT

அன்பு தேவனின் நம்மை மேலான Anbu அளவிடமுடியாதது அகலமும் ஆழமும் நீளமும் உயரமும் உம் என்னை Devanin போஷிக்கும் உயர்ந்திடும் நடத்தும் மகிமையில் சேர்ந்திடும் கல்வாரில் English