Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அன்பு தேவ அன்பு

அன்பு தேவ அன்பு
உன்னை தேடும் அன்பு
உருக்கம் நதி போல உள்ளம் நிரையுமே
உருக்கம் நதி போல உள்ளம் நிரையுமே
கல்மனம் உருகமே கல்வாரி அன்பிலே
கல்மனம் உருகமே கல்வாரி அன்பிலே
அன்பு தேவ அன்பு
ஓ ஓ அன்பு தேவ அன்பு 

1. பரலோகம் துறந்தாரே பூலோகம் வந்தாரே
ஓ ஓ பரலோகம் துறந்தாரே பூலோகம் வந்தாரே
உன் நண்பனாய் உன் தோழனாய்
உன் மேய்பனாய் உன் மீட்பனாய்
உன் நண்பனாய் உன் தோழனாய்
உன் மேய்பனாய் உன் மீட்பனாய்
ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ
உனக்கு ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ
ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ
உனக்கு ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ – அன்பு

2. சிலுவை சுமந்தாரே வாரடி ஏற்றாரே
சிலுவை சுமந்தாரே வாரடி ஏற்றாரே
எல்லா பாவங்கள் எல்லா சாபங்கள்
முற்றும் நீக்கினார் சுத்தமாக்கினார்
எல்லா பாவங்கள் எல்லா சாபங்கள்
முற்றும் நீக்கினார் சுத்தமாக்கினார்
ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே
என்றும் ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே
ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே
என்றும் ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே – அன்பு

3. அன்பின் எண்ணெயால் அபிஷேகம் செய்வாரே
அன்பின் எண்ணெயால் அபிஷேகம் செய்வாரே
உன்னை அழைக்கிறார் சேவை செய்யவே
மிக அன்புடன் பின் செல்வாயே
உன்னை அழைக்கிறார் சேவை செய்யவே
மிக அன்புடன் பின் செல்வாயே
அன்பு அன்பை கேட்கின்றதே
அந்த அன்பு அன்பை கேட்கின்றதே
அன்பு அன்பை கேட்கின்றதே
அந்த அன்பு அன்பை கேட்கின்றதே – அன்பு

Anbu Deva Anbu Unnai Lyrics in English

Anpu thaeva anpu unnai thaedum anpu urukkam nathi pola ullam niraiyumae urukkam nathi pola ullam niraiyumae kalmanam urukamae kalvaari anpilae kalmanam urukamae kalvaari anpilae anpu thaeva anpu o o anpu thaeva anpu  1. Paralokam thuranthaarae poolokam vanthaarae o o Paralokam thuranthaarae poolokam vanthaarae un nannpanaay un tholanaay un maeypanaay un meetpanaay un nannpanaay un tholanaay un maeypanaay un meetpanaay jeevan thantha anpai marappaayo unakku jeevan thantha anpai marappaayo jeevan thantha anpai marappaayo unakku jeevan thantha anpai marappaayo – anpu 2. Siluvai sumanthaarae vaarati aettaாrae siluvai sumanthaarae vaarati aettaாrae ellaa paavangal ellaa saapangal muttaுm neekkinaar suththamaakkinaar ellaa paavangal ellaa saapangal muttaுm neekkinaar suththamaakkinaar jeeva puththakaththil peyarai eluthavae entum jeeva puththakaththil peyarai eluthavae jeeva puththakaththil peyarai eluthavae entum jeeva puththakaththil peyarai eluthavae – anpu 3. Anpin ennnneyaal apishaekam seyvaarae anpin ennnneyaal apishaekam seyvaarae unnai alaikkiraar sevai seyyavae mika anpudan pin selvaayae unnai alaikkiraar sevai seyyavae mika anpudan pin selvaayae anpu anpai kaetkintathae antha anpu anpai kaetkintathae anpu anpai kaetkintathae antha anpu anpai kaetkintathae – anpu

PowerPoint Presentation Slides for the song Anbu Deva Anbu Unnai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்பு தேவ அன்பு PPT
Anbu Deva Anbu Unnai PPT

அன்பு அன்பை தந்த புத்தகத்தில் பெயரை தேவ நதி உள்ளம் உருகமே கல்வாரி பரலோகம் துறந்தாரே பூலோகம் நண்பனாய் தோழனாய்உன் மேய்பனாய் மறப்பாயோஉனக்கு English