Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அன்போடு எம்மை

1.அன்போடு எம்மைப் போஷிக்கும்
பெத்தேலின் தெய்வமே ;
முன்னோரையும் நடத்தினீர்
கஷ்ட இவ்வாழ்விலே .

2.கிருபாசன்முன் படைப்போம்
எம் ஜெபம் ஸ்தோத்ரமும் ;
தலைமுறையாத் தேவரீர்
எம் தெய்வமாயிரும் .

3.மயங்கும் ஜீவா பாதையில்
மெய்ப் பாதை காட்டிடும் ;
அன்றன்றுமே நீர் தருவீர்
ஆகாரம் வஸ்திரமும் .

4.இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து,
பிதாவின் வீட்டினில்
சேர்ந்திளைப்பாருமளவும்
காப்பீர் உம் மறைவில் .

5.இவ்வாறான பேர் நன்மைக்காய்,
பணிந்து கெஞ்சினோம்
நீர் எம் தெய்வம் என்றுமே
சுதந்தருமுமாம்i

Anbodu Emmai – அன்போடு எம்மை Lyrics in English

1.anpodu emmaip poshikkum peththaelin theyvamae ; munnoraiyum nadaththineer kashda ivvaalvilae . 2.kirupaasanmun pataippom em Jebam sthothramum ; thalaimuraiyaath thaevareer em theyvamaayirum . 3.mayangum jeevaa paathaiyil meyp paathai kaatdidum ; antantumae neer tharuveer aakaaram vasthiramum . 4.ijjeeviya ottam mutinthu, pithaavin veettinil sernthilaippaarumalavum kaappeer um maraivil . 5.ivvaaraana paer nanmaikkaay, panninthu kenjinom neer em theyvam entumae suthantharumumaami

PowerPoint Presentation Slides for the song Anbodu Emmai – அன்போடு எம்மை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்போடு எம்மை PPT
Anbodu Emmai PPT

எம் நீர் அன்போடு எம்மைப் போஷிக்கும் பெத்தேலின் தெய்வமே முன்னோரையும் நடத்தினீர் கஷ்ட இவ்வாழ்விலே கிருபாசன்முன் படைப்போம் ஜெபம் ஸ்தோத்ரமும் தலைமுறையாத் தேவரீர் தெய்வமாயிரும் மயங்கும் English