அன்பின் தேவன் ஏசு உன்னை அழைக்கிறார்
கல்வாரியின் மேட்டினில் கலங்கும் கர்த்தர் உண்டல்லோ
உன்னை எண்ணி உள்ளம் நொந்து
அணைக்க ஏசு துடிக்கிறார்
கவலையேன் கலக்கமேன் கர்த்தர் ஏசு அழைக்கிறார்
அன்பின் தேவன் ஏசு உன்னை – Anbin Devan Yesu Unnai PowerPoint
அன்பின் தேவன் ஏசு உன்னை
அன்பின் தேவன் ஏசு உன்னை PPT
Download அன்பின் தேவன் ஏசு உன்னை – Anbin Devan Yesu Unnai Tamil PPT