Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அன்பே கல்வாரி அன்பே

அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதப்பா

தாகம் தாகம் என்றீர்
எனக்காய் ஏங்கி நின்றீர்
பாவங்கள் சுமந்தீர்
எங்கள் பரிகார பலியானீர்

காயங்கள் பார்க்கின்றேன்
கண்ணீர் வடிக்கின்றேன்
தூய திரு இரத்தமே
துடிக்கும் தாயுள்ளமே

அணைக்கும் கரங்களிலே
ஆணிகளா சுவாமி?
நினைத்துப் பார்க்கையிலே
நெஞ்சம் உருகுதையா

நெஞ்சில் ஓர் ஊற்று
நதியாய் பாயுதையா
மனிதர்கள் மூழ்கணுமே
மறுரூபம் ஆகணுமே

Anbe kalvari anbe Lyrics in English

Anpae kalvaari anpae ummaip paarkkaiyilae en ullam utaiyuthappaathaakam thaakam enteer enakkaay aengi ninteer paavangal sumantheer engal parikaara paliyaaneerkaayangal paarkkinten kannnneer vatikkinten thooya thiru iraththamae thutikkum thaayullamaeannaikkum karangalilae aannikalaa suvaami? Ninaiththup paarkkaiyilae nenjam urukuthaiyaanenjil or oottaு nathiyaay paayuthaiyaa manitharkal moolkanumae maraுroopam aakanumae

PowerPoint Presentation Slides for the song Anbe kalvari anbe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்பே கல்வாரி அன்பே PPT
Anbe Kalvari Anbe PPT

Anbe kalvari anbe Song Meaning

Dear Calvary
Looking at you
My heart is broken

You said you were thirsty
You longed for me
You are carrying sins
You are our atoning sacrifice

I see injuries
I am shedding tears
Pure Mr. Blood
A throbbing mother

In embracing arms
Nails or Swami?
Thinking about it
Heart melting

A spring in the chest
Flowing like a river
Humans must drown
Reincarnation

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அன்பே பார்க்கையிலே கல்வாரி உம்மைப் உள்ளம் உடையுதப்பாதாகம் தாகம் என்றீர் எனக்காய் ஏங்கி நின்றீர் பாவங்கள் சுமந்தீர் எங்கள் பரிகார பலியானீர்காயங்கள் பார்க்கின்றேன் கண்ணீர் வடிக்கின்றேன் English