Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அநாதி அன்பினாலே பிரித்தீரே

அநாதி அன்பினாலே பிரித்தீரே
உம் சாயலாய் வாழ்ந்திட
நானல்ல எனக்குள் நீரே வாழ்வதினால்
என் உள்ளம் மகிழுதே

நிலை இல்லா எந்தன் வாழ்வில்
நிலையான உறவானீர்
தள்ளினோர் முன்னிலையில்
ஆயிரங்களாய் ஆசீர்வதித்தீர் (2)

கருவில் தோன்றின நாள் முதலாய்
இந்நாள் வரை என்னை மறக்கவில்லை (2)
படைப்பின் காரணர் நீரே
உந்தன் சித்தம் போல் நடத்துகின்றீர் (2) – நிலை இல்லா

சிறுமையும் எளிமையுமான
என்னுள் மேலான தரிசனம் துவங்கினீரே (2)
உயிர் வாழும் நாளெல்லாம்
உம் சாயலை பிரதிபலிப்பேன் (2) -நிலை இல்லா

அநாதி அன்பினாலே பிரித்தீரே – Anaathi Anbinalae Pirithirey Lyrics in English

Anaathi anpinaalae piriththeerae um saayalaay vaalnthida naanalla enakkul neerae vaalvathinaal en ullam makiluthae nilai illaa enthan vaalvil nilaiyaana uravaaneer thallinor munnilaiyil aayirangalaay aaseervathiththeer (2) karuvil thontina naal muthalaay innaal varai ennai marakkavillai (2) pataippin kaaranar neerae unthan siththam pol nadaththukinteer (2) – nilai illaa siraுmaiyum elimaiyumaana ennul maelaana tharisanam thuvangineerae (2) uyir vaalum naalellaam um saayalai pirathipalippaen (2) -nilai illaa

PowerPoint Presentation Slides for the song அநாதி அன்பினாலே பிரித்தீரே – Anaathi Anbinalae Pirithirey

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அநாதி அன்பினாலே பிரித்தீரே PPT
Anaathi Anbinalae Pirithirey PPT

நிலை இல்லா உம் நீரே அநாதி அன்பினாலே பிரித்தீரே சாயலாய் வாழ்ந்திட நானல்ல எனக்குள் வாழ்வதினால் உள்ளம் மகிழுதே எந்தன் வாழ்வில் நிலையான உறவானீர் தள்ளினோர் English