Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

-அம்மாவை எதிர்பார்த்து

Ammavai Ethirpaarthu -அம்மாவை எதிர்பார்த்து

அம்மாவை எதிர்பார்த்து
அப்பாவை எதிர்பார்த்து
வாழ்ந்தது போதும் பா
இயேசப்பாவ எதிர்பார்த்து
வாழ கூடிய கிருப தாங்கப்பா

கிருப தாங்கப்பா – எனக்கு
கிருப தாங்கப்பா
யோசேப்பு கூட இருந்தது போலாம்
என் கூட இருந்திடுங்க
தாவீது கூட நடந்தது போல
என் கூட நடந்திடுங்க
ஆகாரின் அழுகுரல் கேட்டது போல
என் ஜெபத்தை கேட்டிடுங்க
லீதியாளின் இதயத்தை திறந்தது
போல கண்கள திறந்திடுங்க –
மோசே கூட பேசியது போல
என் கூட பேசிடுங்க
ஏனோக்கு கூட வாழ்ந்தது போல
என் கூட வாழ்ந்திடுங்க
– கிருப தாங்கப்பா

Ammavai Ethirpaarthu -அம்மாவை எதிர்பார்த்து Lyrics in English

Ammavai Ethirpaarthu -ammaavai ethirpaarththu

Ammaavai ethirpaarththu
Appaavai ethirpaarththu
Vaalnthathu pothum paa
Iyaesappaava ethirpaarththu
Vaala kootiya kirupa thaangappaa

Kirupa thaangappaa – enakku
Kirupa thaangappaa
Yoseppu kooda irunthathu polaam
En kooda irunthidunga
David kooda nadanthathu pola
En kooda nadanthidunga
Aakaarin alukural kaettathu pola
En jepaththai kaetdidunga
Leethiyaalin ithayaththai thiranthathu
Pola kannkala thiranthidunga –
Moses kooda paesiyathu pola
En kooda paesidunga
Aenokku kooda vaalnthathu pola
En kooda vaalnthidunga
– kirupa thaangappaa

PowerPoint Presentation Slides for the song Ammavai Ethirpaarthu -அம்மாவை எதிர்பார்த்து

by clicking the fullscreen button in the Top left.
Or you can download -அம்மாவை எதிர்பார்த்து PPT
Ammavai Ethirpaarthu PPT

கூட எதிர்பார்த்து கிருப தாங்கப்பா அம்மாவை வாழ்ந்தது Ammavai Ethirpaarthu அப்பாவை போதும் பா இயேசப்பாவ வாழ கூடிய யோசேப்பு போலாம் இருந்திடுங்க தாவீது நடந்தது English