Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அமர்ந்திருப்பேன் அருகினிலே

அமர்ந்திருப்பேன் அருகினிலே
சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே
இயேசைய்யா என் நேசரே
அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர்
நேசிக்கிறேன் உம்மைத் தானே
நினைவெல்லாம் நீர்தானய்யா
துதிபாடி மகிழ்ந்திருப்பேன்
உயிருள்ள நாளெல்லாம்

Amarnthiruppaen Arukinilae Lyrics in English

Amarnthiruppaen arukinilae saaynthiruppaen um tholinilae iyaesaiyyaa en naesarae anpu koorntheer jeevan thantheer naesikkiraேn ummaith thaanae ninaivellaam neerthaanayyaa thuthipaati makilnthiruppaen uyirulla naalellaam

PowerPoint Presentation Slides for the song Amarnthiruppaen Arukinilae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அமர்ந்திருப்பேன் அருகினிலே PPT
Amarnthiruppaen Arukinilae PPT

அமர்ந்திருப்பேன் அருகினிலேசாய்ந்திருப்பேன் உம் தோளினிலேஇயேசைய்யா நேசரேஅன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர்நேசிக்கிறேன் உம்மைத் தானேநினைவெல்லாம் நீர்தானய்யாதுதிபாடி மகிழ்ந்திருப்பேன்உயிருள்ள நாளெல்லாம் English