அமைதியில் இறைவனைக் காணுவோம்
அமர்ந்தே அவர் அன்பைப் பூணுவோம்
சுமைகளை அவர் பதம் போடுவோம்
சோர்வுகள் நீங்கியே வாழுவோம்
அமைதியில் இறைவனை – Amaithiyil Iraivanai PowerPoint
அமைதியில் இறைவனை
அமைதியில் இறைவனை PPT
Download அமைதியில் இறைவனை – Amaithiyil Iraivanai Tamil PPT