அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே
அல்லேலூயா பரிசுத்தர்க்கே
அல்லேலூயா ராஜனுக்கே x 2
Verse 1
தேவ தேவனைத் துதித்திடுவோம்
சபையில் தேவன் எழுந்தருள
ஒருமனதோடு அவர் நாமத்தை
துதிகள் செலுத்தியே பாடிடுவோம் x 2
அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே
அல்லேலூயா பரிசுத்தர்க்கே
அல்லேலூயா ராஜனுக்கே x 2
Verse 2
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மை கிருபை தொடர்ந்திடுதே
வேத வசனம் கீழ்ப்படிவோம்
தேவசாயலாய் மாறிடுவோம் x 2
அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே
அல்லேலூயா பரிசுத்தர்க்கே
அல்லேலூயா ராஜனுக்கே x 2
Allelujah Devanukkae Lyrics in English
Alleluya thaevanukkae Alleluya karththarukkae Alleluya Parisuththarkkae Alleluya raajanukkae x 2 Verse 1 thaeva thaevanaith thuthiththiduvom Sabaiyil Dhevan eluntharula orumanathodu avar naamaththai thuthikal seluththiyae paadiduvom x 2 Alleluya thaevanukkae Alleluya karththarukkae Alleluya Parisuththarkkae Alleluya raajanukkae x 2 Verse 2 jeevanulla naatkalellaam nanmai kirupai thodarnthiduthae vaetha vasanam geelppativom thaevasaayalaay maariduvom x 2 Alleluya thaevanukkae Alleluya karththarukkae Alleluya Parisuththarkkae Alleluya raajanukkae x 2
PowerPoint Presentation Slides for the song Allelujah Devanukkae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அல்லேலூயா தேவனுக்கே PPT
Allelujah Devanukkae PPT
Allelujah Devanukkae Song Meaning
Alleluia to God
Alleluia to the Lord
Alleluia to the Holy One
Alleluia to Rajan himself x 2
Verse 1
Let us praise God
May God arise in the church
His name is unanimous
Let us sing praises x 2
Alleluia to God
Alleluia to the Lord
Alleluia to the Holy One
Alleluia to Rajan himself x 2
Verse 2
All the days of life
Keep up the good grace
Let's obey the scriptures
Let's change into God's image x 2
Alleluia to God
Alleluia to the Lord
Alleluia to the Holy One
Alleluia to Rajan himself x 2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அல்லேலூயா x தேவனுக்கே கர்த்தருக்கே பரிசுத்தர்க்கே ராஜனுக்கே Verse தேவ தேவனைத் துதித்திடுவோம் சபையில் தேவன் எழுந்தருள ஒருமனதோடு நாமத்தை துதிகள் செலுத்தியே பாடிடுவோம் ஜீவனுள்ள English
