Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அலையினில் அமைதி வேண்டும்

அலையினில் அமைதி வேண்டும் –
இந்த அவனியில் நிம்மதி வேண்டும்
வாழ்வில் சாந்தி வேண்டும் – அதை
இறைமகன் இயேசுவே தரக் கூடும் – 2

1. பருவத்தின் சிகரம் வாலிபம் – அது
இன்பத்தை நாடும் காலம்!
இளமையின் இராகமே மோகம்-அது
சிந்தையை மயக்கும் ரோகம்!
பாவம் விருந்தல்ல சாபம் – அந்த
பாவத்தின் முடிவே நரகம்….
நரகம் ! நரகம்! நரகம்! நரகம்!

2. உலகம் கவர்ந்து ஈர்க்கும் – உன்னை
உல்லாசப் பறவையாய்  மாற்றும்
அற்பகால மாய சுகங்கள் – உன்
எதிரியின் கண்ணி வெடிகள்
பாவத்தின் விலங்கு இறுகும் – தீய
பழக்கமே உயிரைக் குடிக்கும்…
குடிக்கும் ! அழிக்கும்! ஒழிக்கும்!
சிதைக்கும்!

3. உலகின் அதிபதி சாத்தான் – அவன்
பொய்யை தானே விதைப்பான்
மனிதரைக் கொல்லும்
மாபாதகன்-அவன் இரக்கமில்லாத
வஞ்சகன் மானம் இழக்கச்
செய்து – மன நிம்மதி
கெடுப்பான்…. அரக்கன்!
கெடுப்பான்! சிதைப்பான்!

ஒழிப்பான்! அழிப்பான்!

Alaiyinil Amaithi Vendum Lyrics in English

Alaiyinil amaithi vaenndum – intha avaniyil nimmathi vaenndum vaalvil saanthi vaenndum – athai iraimakan Yesuvae tharak koodum – 2 1. Paruvaththin sikaram vaalipam – athu inpaththai naadum kaalam! Ilamaiyin iraakamae mokam-athu sinthaiyai mayakkum rokam! Paavam virunthalla saapam – antha paavaththin mutivae narakam…. Narakam ! Narakam! Narakam! Narakam! 2. Ulakam kavarnthu eerkkum – unnai ullaasap paravaiyaay  maattaுm arpakaala maaya sukangal – un ethiriyin kannnni vetikal paavaththin vilangu iraுkum – theeya palakkamae uyiraik kutikkum… Kutikkum ! Alikkum! Olikkum! Sithaikkum! 3. Ulakin athipathi saaththaan – avan poyyai thaanae vithaippaan manitharaik kollum maapaathakan-avan irakkamillaatha vanjakan maanam ilakkach seythu – mana nimmathi keduppaan…. Arakkan! Keduppaan! Sithaippaan! Olippaan! Alippaan!

PowerPoint Presentation Slides for the song Alaiyinil Amaithi Vendum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அலையினில் அமைதி வேண்டும் PPT
Alaiyinil Amaithi Vendum PPT

நரகம் அலையினில் அமைதி அவனியில் நிம்மதி வேண்டும்வாழ்வில் சாந்தி அதைஇறைமகன் இயேசுவே தரக் கூடும் பருவத்தின் சிகரம் வாலிபம் அதுஇன்பத்தை நாடும் காலம்இளமையின் இராகமே மோகம்அதுசிந்தையை English