Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

அக்கினியின் தேவன் எனக்குள்ளே இருக்கிறார்

அக்கினியின் தேவன் எனக்குள்ளே இருக்கிறார்
சர்வ வல்ல தேவன் எனக்குள்ளே இருக்கிறார்
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
வெற்றி எனக்குத் தான்

எலியாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார்
எலிசாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார்
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
வெற்றி எனக்குத் தான்

சாத்தானின் சூழ்ச்சியெல்லாம்
இந்த அபிஷேகம் முறிக்குமே
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
அதிசயம் எனக்குத் தான்

என் பாத்திரம் அபிஷேகத்தால்
அது நிரம்பி வழியுமே
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
அக்கினி எனக்குத் தான்

Akkiniyin devan Lyrics in English

Akkiniyin Dhevan enakkullae irukkiraar sarva valla Dhevan enakkullae irukkiraar kalangamaattaேn naan kalangamaattaேn vetti enakkuth thaaneliyaavin thaevanae enakkullae irukkiraar elisaavin thaevanae enakkullae irukkiraar kalangamaattaேn naan kalangamaattaேn vetti enakkuth thaansaaththaanin soolchchiyellaam intha apishaekam murikkumae kalangamaattaேn naan kalangamaattaேn athisayam enakkuth thaanen paaththiram apishaekaththaal athu nirampi valiyumae kalangamaattaேn naan kalangamaattaேn akkini enakkuth thaan

PowerPoint Presentation Slides for the song Akkiniyin devan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அக்கினியின் தேவன் எனக்குள்ளே இருக்கிறார் PPT
Akkiniyin Devan PPT

கலங்கமாட்டேன் எனக்குள்ளே இருக்கிறார் எனக்குத் தேவன் வெற்றி தேவனே அக்கினியின் சர்வ வல்ல தான்எலியாவின் எலிசாவின் தான்சாத்தானின் சூழ்ச்சியெல்லாம் அபிஷேகம் முறிக்குமே அதிசயம் தான்என் பாத்திரம் English