அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவே மாட்டோம்
இயேசு தான் தெய்வம் என்று எல்லோருக்கும் சொல்வோம்-2
சரீரத்தை கொல்பவர்க்கு சற்றும் அஞ்சமாட்டோம் -2
ஆத்துமாவை கொல்பவர்க்கேஅனுதினமும் அஞ்சிடுவோம்-2
தேவன் இல்லை என்று மதிகேடன் கூறுகிறான்
வெளிச்சத்தை கண்டாலே திருடனுக்கு பயம் தானே-2
கழுதையும் கூட தன் எஜமானை அறியும்-2
கர்வம் கொண்ட மனிதனோ
கடவுளையேதேடுவதில்லை-2
அந்நிய தேவனை நாடுவோர்க்கு
வேதனைகள் தான் அதிகம் இயேசுவை நம்பி வந்தோர்க்கு
நன்மைகள் தான் அதிகம்-2
இயேசுவை தெய்வமாய் கொண்ட ஜனங்கள் பாக்கியவான்கள்.-2
இயேசுவை மறக்கிற மனிதரெல்லாம் நரகத்துக்கே போவார்கள்-2
கிறிஸ்துவத்தை அழிக்க நினைத்தோர் அடியோடு அழிந்தார்கள்
கிறிஸ்துவம் உருவாக்கப்பட்டதல்ல கிறிஸ்துவாலே உருவானது-2
ஒவ்வொரு கிறிஸ்தவரும் உலகில் ஒவ்வொரு விதை தான்-2
கிறிஸ்தவரை அழித்தால் பல கிறிஸ்தவர்கள் உருவாவார்கள்-2
அக்கினியில் எரித்தாலும் – Akkiniyil Erithaalum Lyrics in English
Akkiniyil eriththaalum anjidavae maattaோm Yesu thaan theyvam entu ellorukkum solvom-2 sareeraththai kolpavarkku sattaுm anjamaattaோm -2 aaththumaavai kolpavarkkaeanuthinamum anjiduvom-2 Dhevan illai entu mathikaedan kooraுkiraan velichchaththai kanndaalae thirudanukku payam thaanae-2 kaluthaiyum kooda than ejamaanai ariyum-2 karvam konnda manithano kadavulaiyaethaeduvathillai-2 anniya thaevanai naaduvorkku vaethanaikal thaan athikam Yesuvai nampi vanthorkku nanmaikal thaan athikam-2 Yesuvai theyvamaay konnda janangal paakkiyavaankal.-2 Yesuvai marakkira manitharellaam narakaththukkae povaarkal-2 Kristhuvaththai alikka ninaiththor atiyodu alinthaarkal Kristhuvam uruvaakkappattathalla Kristhuvaalae uruvaanathu-2 ovvoru kiristhavarum ulakil ovvoru vithai thaan-2 kiristhavarai aliththaal pala kiristhavarkal uruvaavaarkal-2
PowerPoint Presentation Slides for the song அக்கினியில் எரித்தாலும் – Akkiniyil Erithaalum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அக்கினியில் எரித்தாலும் PPT
Akkiniyil Erithaalum PPT

