Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அக்கினிமயமானவரே

அக்கினிமயமானவரே
ஆட்கொண்டு நடத்திடுவீர்
உன்னத தேவனும் நீரே
ராஜாதிராஜனும் நீர்
செப்பனிட வாரும் ஐயா
செம்மையாய் நடந்திடவே -2

1.அபிஷேகியும் தேவா
ஆவியின் வல்லமையால் -2
ஆவியின் வரங்களினால்
என்னை அபிஷேகியும் தேவா -2

2.தேற்றரவாளனும் நீர்
பரிசுத்த ஆவியும் நீர் -2
சாட்சியாய் வாழ்ந்திடவே
என்னை அபிஷேகியும் தேவா -2

3.பரலோக அக்கினியே
பலிபீட அக்கினியே -2
பரிசுத்த மாக்கிடவே
என்னை அபிஷேகியும் தேவா -2

அக்கினிமயமானவரே – Akkinimayamanavare Lyrics in English

akkinimayamaanavarae
aatkonndu nadaththiduveer
unnatha thaevanum neerae
raajaathiraajanum neer
seppanida vaarum aiyaa
semmaiyaay nadanthidavae -2

1.apishaekiyum thaevaa
aaviyin vallamaiyaal -2
aaviyin varangalinaal
ennai apishaekiyum thaevaa -2

2.thaettaravaalanum neer
parisuththa aaviyum neer -2
saatchiyaay vaalnthidavae
ennai apishaekiyum thaevaa -2

3.paraloka akkiniyae
palipeeda akkiniyae -2
parisuththa maakkidavae
ennai apishaekiyum thaevaa -2

PowerPoint Presentation Slides for the song அக்கினிமயமானவரே – Akkinimayamanavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அக்கினிமயமானவரே PPT
Akkinimayamanavare PPT

அபிஷேகியும் தேவா நீர் என்னை ஆவியின் பரிசுத்த அக்கினியே அக்கினிமயமானவரே ஆட்கொண்டு நடத்திடுவீர் உன்னத தேவனும் நீரே ராஜாதிராஜனும் செப்பனிட வாரும் ஐயா செம்மையாய் நடந்திடவே English