அக்கினி இறங்குதே
அனலாய் பொழியுதே
இங்கு அற்புதம் நடக்குதே
அபிஷேகம் இறங்குதே
பரத்தின் ஆவி சிரசின் மேலே
வல்லமயாக அமருதே
இன்று பேய்கள் பேடியாக
ஓடி ஒளியுதே
பத்மு தீவினில் பக்த்தனை தேற்றினீர்
என்னையும் இப்போ தேற்றிடுமே
இன்றே வாருமே என்னை ஆவிக்குள் ஆக்குமே
இன்றே வாருமே வெளிப்பாடு தாருமே
சாத்தானை ஜெயிக்க நுகத்தைமுறிக்க
முத்திரை அபிஷேகம் தாருமே
இன்று எனக்குள் வாருமே
அபிஷேகம் தாருமே
வல்லமை தாருமே
பின்மாரி ஊற்றுமே
தேவ ஆவியே வாருமே
அபிஷேகம் தாருமே
Akkini Iranguthae – அக்கினி இறங்குதே Lyrics in English
Akkini iranguthae analaay poliyuthae ingu arputham nadakkuthae apishaekam iranguthae paraththin aavi sirasin maelae vallamayaaka amaruthae intu paeykal paetiyaaka oti oliyuthae pathmu theevinil pakththanai thaettineer ennaiyum ippo thaettidumae inte vaarumae ennai aavikkul aakkumae inte vaarumae velippaadu thaarumae saaththaanai jeyikka nukaththaimurikka muththirai apishaekam thaarumae intu enakkul vaarumae apishaekam thaarumae vallamai thaarumae pinmaari oottaுmae thaeva aaviyae vaarumae apishaekam thaarumae
PowerPoint Presentation Slides for the song Akkini Iranguthae – அக்கினி இறங்குதே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அக்கினி இறங்குதே PPT
Akkini Iranguthae PPT

