Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அகிலமெங்கும் செல்ல வா

அகிலமெங்கும் செல்ல வா
ஆண்டவர் புகழை சொல்ல வா
மட்பின் ஆண்டவர் அழைக்கிறார்
கழ்படிந்து எழுந்து வா – 2

1. ஆழத்தில், அழத்தில், ஆழத்தில் வலை வசவா
ஆயிரமாயிரம் மனங்களை
ஆண்டவர் அரசுடன் சேர்க்க வா
திருச்சபையாய் இணைக்க வா – 2

2. தேவை நிறைந்த ஓர் உலகம்
தேடி செல்ல தருணம் வா
இயேசுவே உயிர் என முழங்கவா
சத்திய வழியை காட்ட வா – 2

3. நோக்கமின்றி அலைந்திடும்
அடிமை வாழ்வு நடத்திடும்
இளைஞர் விலங்கை உடைக்க வா
சிலுவை மேன்மையை உணர்த்த வா – 2

Akilamengum Sella Vaa Lyrics in English

Akilamengum sella vaa aanndavar pukalai seாlla vaa matpin aanndavar alaikkiraar kalpatinthu elunthu vaa – 2 1. Aalaththil, alaththil, aalaththil valai vasavaa aayiramaayiram manangalai aanndavar arasudan serkka vaa thiruchSabaiyaay innaikka vaa – 2 2. Thaevai niraintha or ulakam thaeti sella tharunam vaa Yesuvae uyir ena mulangavaa saththiya valiyai kaatta vaa – 2 3. Naeாkkaminti alainthidum atimai vaalvu nadaththidum ilainjar vilangai utaikka vaa siluvai maenmaiyai unarththa vaa – 2

PowerPoint Presentation Slides for the song Akilamengum Sella Vaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அகிலமெங்கும் செல்ல வா PPT
Akilamengum Sella Vaa PPT

வா ஆண்டவர் செல்ல ஆழத்தில் அகிலமெங்கும் புகழை சொல்ல மட்பின் அழைக்கிறார் கழ்படிந்து எழுந்து அழத்தில் வலை வசவா ஆயிரமாயிரம் மனங்களை அரசுடன் சேர்க்க English