அகிலம் படைத்த அண்ணலே போற்றி
ஆதியும் அந்தமும் இல்லாய் போற்றி
இன்னுயிர் ஈந்த இறைவா போற்றி
ஈடிணையில்லா ஈசனே போற்றி
உள்ளத்துறைந்த உத்தமா போற்றி
ஊழ்வினை பயனை ஒழித்தோய் போற்றி
எங்கும் நிறைந்த வியாபி போற்றி
ஏகமாய் ஆளும் வேந்தே போற்றி
ஐங்காயங்கள் ஏற்றாய் போற்றி
ஒப்பில்லா நாமம் உடையாய் போற்றி
ஒ தரும் அன்பு செய்தாய் போற்றி
ஒளஷத செம்புனல் சொரிந்தோய் போற்றி
Akilam Padaitha Annalae – அகிலம் படைத்த அண்ணலே போற்றி Lyrics in English
Akilam pataiththa annnalae potti aathiyum anthamum illaay potti innuyir eentha iraivaa potti eetinnaiyillaa eesanae potti ullaththuraintha uththamaa potti oolvinai payanai oliththoy potti engum niraintha viyaapi potti aekamaay aalum vaenthae potti aingaayangal aettaாy potti oppillaa naamam utaiyaay potti o tharum anpu seythaay potti olashatha sempunal sorinthoy potti
PowerPoint Presentation Slides for the song Akilam Padaitha Annalae – அகிலம் படைத்த அண்ணலே போற்றி
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அகிலம் படைத்த அண்ணலே போற்றி PPT
Akilam Padaitha Annalae PPT

