Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அகோர காற்றடித்ததே

1. அகோர காற்றடித்ததே,
ஆ! சீஷர் தத்தளித்தாரே;
நீரோ நல் நித்திரையிலே
அமர்ந்தீர்.

2. மடிந்தோம்! எம்மை ரட்சிப்பீர்!
எழும்பும் என்க, தேவரீர்;
காற்றை அதட்டிப் பேசினீர்
அமரு.

3. அட்சணமே அடங்கிற்றே
காற்று கடல் – சிசு போலே;
அலைகள் கீழ்ப்படிந்ததே
உம் சித்தம்.

4. துக்க சாகர கோஷ்டத்தில்
ஓங்கு துயர் அடைகையில்
பேசுவீர் ஆற உள்ளத்தில்
அமரு.

Agora Kaatradithathae – அகோர காற்றடித்ததே Lyrics in English

1. Akora kaattatiththathae, aa! Seeshar thaththaliththaarae; neero nal niththiraiyilae amarntheer. 2. Matinthom! Emmai ratchippeer! Elumpum enka, thaevareer; kaattaை athattip paesineer amaru. 3. Atchanamae adangitte kaattaு kadal – sisu polae; alaikal geelppatinthathae um siththam. 4. Thukka saakara koshdaththil ongu thuyar ataikaiyil paesuveer aara ullaththil amaru.

PowerPoint Presentation Slides for the song Agora Kaatradithathae – அகோர காற்றடித்ததே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அகோர காற்றடித்ததே PPT
Agora Kaatradithathae PPT

அமரு அகோர காற்றடித்ததே சீஷர் தத்தளித்தாரே நீரோ நல் நித்திரையிலே அமர்ந்தீர் மடிந்தோம் எம்மை ரட்சிப்பீர் எழும்பும் என்க தேவரீர் காற்றை அதட்டிப் பேசினீர் English