Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அதரிசனமான தேவனே

அதரிசனமான தேவனே
இணையே இல்லாத மகிமையே
இருந்தவர் இருப்பவர் வருபவர்
நீர் ஒருவரே

ஏல் ஹாக்காதோஷ் பரிசுத்தமானவரே
ஏல் ஹாக்காதோஷ் மகத்துவமனவரே

எந்தன் வாழ்வின் நீதியே
இருளினை மேற்கொண்ட வெளிச்சமே
ஆதியும் அந்தமும் சர்வமும்
நீர் ஒருவரே

Adharisanamana Devanae Lyrics in English

Atharisanamaana thaevanae innaiyae illaatha makimaiyae irunthavar iruppavar varupavar neer oruvarae ael haakkaathosh Parisuththamaanavarae ael haakkaathosh makaththuvamanavarae enthan vaalvin neethiyae irulinai maerkonnda velichchamae aathiyum anthamum sarvamum neer oruvarae

PowerPoint Presentation Slides for the song Adharisanamana Devanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அதரிசனமான தேவனே PPT
Adharisanamana Devanae PPT

ஒருவரே ஹாக்காதோஷ் அதரிசனமான தேவனேஇணையே இல்லாத மகிமையேஇருந்தவர் இருப்பவர் வருபவர்நீர் ஏல் பரிசுத்தமானவரேஏல் மகத்துவமனவரே எந்தன் வாழ்வின் நீதியேஇருளினை மேற்கொண்ட வெளிச்சமேஆதியும் அந்தமும் சர்வமும்நீர் English