Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அபிஷேகம் என் தலைமேலே

அபிஷேகம் என் தலைமேலே
ஆவியானவர் எனக்குள்ளே – 2
முழங்கிடுவேன் சுவிசேஷம்
சிறுமைப்பட்ட அனைவருக்கும் – 2
அபிஷேகம் என் மேலே
ஆவியானவர் எனக்குள்ளே – 2
அபிஷேகம் என் தலைமேலே
ஆவியானவர் எனக்குள்ளே

1. இதயங்கள் நொறுக்கப்பட்டோர்
    ஏராளம் ஏராளம் – 2
    காயம் கட்டுவேன் தேசமெங்கும்
    இயேசுவின் நாமத்தினால் – 2

அபிஷேகம் என் மேலே
ஆவியானவர் எனக்குள்ளே – 2
அபிஷேகம் என் தலைமேலே
ஆவியானவர் எனக்குள்ளே

2. சிறையிலுள்ளோர் ஆயிரங்கள்
    விடுதலை பெறணுமே – 2
    கட்டவிழ்க்கணும் கட்டவிழ்க்கணும்
    கட்டுக்களை உடைக்கணும் – 2

அபிஷேகம் என் மேலே
ஆவியானவர் எனக்குள்ளே – 2
அபிஷேகம் என் தலைமேலே
ஆவியானவர் எனக்குள்ளே

3. துதியின் உடை போர்த்தணுமே
    ஒடுங்கின ஜனத்திற்கு – 2
    துயரத்திற்குப் பதிலாக
    ஆனந்த தைலம் வேண்டுமே – 2

அபிஷேகம் என் மேலே
ஆவியானவர் எனக்குள்ளே – 2
அபிஷேகம் என் தலைமேலே
ஆவியானவர் எனக்குள்ளே – 2
முழங்கிடுவேன் சுவிசேஷம்
சிறுமைப்பட்ட அனைவருக்கும் – 2
அபிஷேகம் என் மேலே
ஆவியானவர் எனக்குள்ளே – 2
அபிஷேகம் என் தலைமேலே
ஆவியானவர் எனக்குள்ளே

Abishegam En Thalaimele Lyrics in English

Apishaekam en thalaimaelae Aaviyaanavar enakkullae – 2 mulangiduvaen Suvisesham siraுmaippatta anaivarukkum – 2 apishaekam en maelae Aaviyaanavar enakkullae – 2 apishaekam en thalaimaelae Aaviyaanavar enakkullae 1. Ithayangal noraுkkappattaோr     aeraalam aeraalam – 2     kaayam kattuvaen thaesamengum     Yesuvin naamaththinaal – 2 apishaekam en maelae Aaviyaanavar enakkullae – 2 apishaekam en thalaimaelae Aaviyaanavar enakkullae 2. Siraiyilullor aayirangal     viduthalai peranumae – 2     kattavilkkanum kattavilkkanum     kattukkalai utaikkanum – 2 apishaekam en maelae Aaviyaanavar enakkullae – 2 apishaekam en thalaimaelae Aaviyaanavar enakkullae 3. Thuthiyin utai porththanumae     odungina janaththirku – 2     thuyaraththirkup pathilaaka     aanantha thailam vaenndumae – 2 apishaekam en maelae Aaviyaanavar enakkullae – 2 apishaekam en thalaimaelae Aaviyaanavar enakkullae – 2 mulangiduvaen Suvisesham siraுmaippatta anaivarukkum – 2 apishaekam en maelae Aaviyaanavar enakkullae – 2 apishaekam en thalaimaelae Aaviyaanavar enakkullae

PowerPoint Presentation Slides for the song Abishegam En Thalaimele

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அபிஷேகம் என் தலைமேலே PPT
Abishegam En Thalaimele PPT

அபிஷேகம் எனக்குள்ளே தலைமேலேஆவியானவர் மேலேஆவியானவர் முழங்கிடுவேன் சுவிசேஷம்சிறுமைப்பட்ட அனைவருக்கும் ஏராளம் கட்டவிழ்க்கணும் இதயங்கள் நொறுக்கப்பட்டோர் காயம் கட்டுவேன் தேசமெங்கும் இயேசுவின் நாமத்தினால் சிறையிலுள்ளோர் ஆயிரங்கள் English