Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆயிரங்கள் பார்த்தாலும்

ஆயிரங்கள் பார்த்தாலும்
கோடிஜனம் இருந்தாலும்
உம்மைவிட (இயேசுவைப் போல்)
அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே

நான் உங்களை மறந்தபோதும்
நீங்க என்னை மறக்கவில்லை
நான் கீழே விழுந்தும் நீங்க என்னை
விட்டுக்கொடுக்கலயே……
அட மனுஷன் மறந்தும் நீங்க
என்னை தூக்க மறக்கலையே

உம்மை ஆராதிப்பேன் அழகே
என்னை மன்னிக்க வந்த அழகே
உம்மை பாட உம்மை புகழ
ஒரு நாவு பத்தலையே

காசு பணம் இல்லாம
முகவரி இல்லாம
தனிமையில் நான் அழுதத
நீர் மறக்கலையே

நான் உடஞ்சு போயி கிடந்து
நான் நொருக்கபட்டு கிடந்து
என்னை ஒட்டி சேர்க்க
நீங்க வந்ததது நான் மறக்கலையே
என் கண்ணீரை துடைத்துவிட்டத
நான் மறக்கலையே

Aayirangal Paarthalam Lyrics in English

Aayirangal paarththaalum kotijanam irunthaalum ummaivida (Yesuvaip pol) alaku innum kanndupitikkalayaenaan ungalai maranthapothum neenga ennai marakkavillai naan geelae vilunthum neenga ennai vittukkodukkalayae…… Ada manushan maranthum neenga ennai thookka marakkalaiyaeummai aaraathippaen alakae ennai mannikka vantha alakae ummai paada ummai pukala oru naavu paththalaiyaekaasu panam illaama mukavari illaama thanimaiyil naan aluthatha neer marakkalaiyaenaan udanju poyi kidanthu naan norukkapattu kidanthu ennai otti serkka neenga vanthathathu naan marakkalaiyae en kannnneerai thutaiththuvittatha naan marakkalaiyae

PowerPoint Presentation Slides for the song Aayirangal Paarthalam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆயிரங்கள் பார்த்தாலும் PPT
Aayirangal Paarthalam PPT

Aayirangal Paarthalam Song Meaning

Even if thousands see
Even though there are billions
Than You (Like Jesus)
Beauty is yet to be discovered

Even when I forget you
You have not forgotten me
You are me when I fall down
Don't give up...
Oh man, you forget
Don't forget to wake me up

I adore you my love
You came to forgive me
Sing to You and praise You
A tongue stick

Without money
No address
I don't cry alone
You don't forget

I passed out and lay down
I'm stuck
Add me to the stick
I will never forget you came
Wiped away my tears
I don't forget

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை நீங்க அழகே உம்மை இல்லாம கிடந்து மறக்கலையே ஆயிரங்கள் பார்த்தாலும் கோடிஜனம் இருந்தாலும் உம்மைவிட இயேசுவைப் அழகு கண்டுபிடிக்கலயேநான் உங்களை மறந்தபோதும் மறக்கவில்லை கீழே English