Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆவியிலே அனலாய் இருப்போமே

ஆவியிலே அனலாய் இருப்போமே
கர்த்தரின் ஊழியத்தை விரைந்து செய்வோமே
  
1.மாயமற்ற அன்பு செய்வோமே
தீமையற்ற வாழ்வு வாழ்வோமே
நன்மையை நாம் பற்றிக் கொள்வோமே – பிறரை
கனம்பண்ண முந்திக் கொள்வோமே
  
2. நம்பிக்கையில் மகிழ்ந்திருப்போம்
துன்பத்திலும் பொறுமை கொள்வோம்
ஜெபத்தில் ஊன்றத் தரித்திருப்போம் – நாம்
அசதியின்றி விழித்திருப்போம்
   
3. பரிசுத்தர் குறைவினில்
உதவிட முந்திக்கொள்வோமே
சபித்தோரை ஆசீர்வதித்தே – என்றும்
துன்பத்திலும் மலர்ந்திருப்போம்

Aaviyilae Analaay Iruppoemae Lyrics in English

Aaviyilae analaay iruppomae karththarin ooliyaththai virainthu seyvomae    1.maayamatta anpu seyvomae theemaiyatta vaalvu vaalvomae nanmaiyai naam pattik kolvomae – pirarai kanampannna munthik kolvomae    2. Nampikkaiyil makilnthiruppom thunpaththilum poraுmai kolvom jepaththil oontath thariththiruppom – naam asathiyinti viliththiruppom     3. Parisuththar kuraivinil uthavida munthikkolvomae sapiththorai aaseervathiththae – entum thunpaththilum malarnthiruppom

PowerPoint Presentation Slides for the song Aaviyilae Analaay Iruppoemae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆவியிலே அனலாய் இருப்போமே PPT
Aaviyilae Analaay Iruppoemae PPT

கொள்வோமே ஆவியிலே அனலாய் இருப்போமேகர்த்தரின் ஊழியத்தை விரைந்து செய்வோமே மாயமற்ற அன்பு செய்வோமேதீமையற்ற வாழ்வு வாழ்வோமேநன்மையை பற்றிக் பிறரைகனம்பண்ண முந்திக் நம்பிக்கையில் மகிழ்ந்திருப்போம்துன்பத்திலும் பொறுமை கொள்வோம்ஜெபத்தில் English