பல்லவி
ஆவி என் தேவனில் மகிழ்கிறது..ஆத்துமா கர்த்தரை துதிக்கிறது
ஆண்டவரின் தாயாய் ஆவது …அடிமையின் பாக்கியம் தானோ
சரணம் – 1
அடிமையின் தாழ்மையை பார்த்தார்.. மகிமையை என்னில் செய்தார்;
சிந்தையில் அகந்தையுள்ளோரை சிதறடித்து வீரம் சிறந்தார்
அவர் நாமம் பரிசுத்தமுள்ளது…வல்லமை மகிமையுடையது
விசுவாசி பாக்கியவதி..சந்ததிக்கும் பாக்கியவதி….
சரணம் – 2
பலவானைத் தள்ளிவிட்டார் தாழ்மையுள்ளோரை உயர்த்தினார்
பசித்தோரை நன்மையால் நிரப்பி செல்வந்தரை வெறுமை ஆக்கினார்
அவர் இரக்கம் என்றும் பெரியது தலைமுறைக்கும் மாறாதது
விசுவாசி பாக்கியவதி..சந்ததிக்கும் பாக்கியவதி….
Aavi En Devanil – ஆவி என் தேவனில் Lyrics in English
Pallavi
Aavi en thaevanil makilkirathu..aaththumaa karththarai thuthikkirathu
Aanndavarin thaayaay aavathu …atimaiyin paakkiyam thaano
Saranam – 1
Atimaiyin thaalmaiyai paarththaar.. Makimaiyai ennil seythaar;
Sinthaiyil akanthaiyullorai sitharatiththu veeram siranthaar
Avar naamam Parisuththamullathu…vallamai makimaiyutaiyathu
Visuvaasi paakkiyavathi..santhathikkum paakkiyavathi….
Saranam – 2
Palavaanaith thallivittar thaalmaiyullorai uyarththinaar
Pasiththorai nanmaiyaal nirappi selvantharai veraுmai aakkinaar
Avar irakkam entum periyathu thalaimuraikkum maaraathathu
Visuvaasi paakkiyavathi..santhathikkum paakkiyavathi….
PowerPoint Presentation Slides for the song Aavi En Devanil – ஆவி என் தேவனில்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆவி என் தேவனில் PPT
Aavi En Devanil PPT

