Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆவி என் தேவனில்

பல்லவி

ஆவி என் தேவனில் மகிழ்கிறது..ஆத்துமா கர்த்தரை துதிக்கிறது
ஆண்டவரின் தாயாய் ஆவது …அடிமையின் பாக்கியம் தானோ

சரணம் – 1

அடிமையின் தாழ்மையை பார்த்தார்.. மகிமையை என்னில் செய்தார்;
சிந்தையில் அகந்தையுள்ளோரை சிதறடித்து வீரம் சிறந்தார்
அவர் நாமம் பரிசுத்தமுள்ளது…வல்லமை மகிமையுடையது
விசுவாசி பாக்கியவதி..சந்ததிக்கும் பாக்கியவதி….

சரணம் – 2

பலவானைத் தள்ளிவிட்டார் தாழ்மையுள்ளோரை உயர்த்தினார்
பசித்தோரை நன்மையால் நிரப்பி செல்வந்தரை வெறுமை ஆக்கினார்
அவர் இரக்கம் என்றும் பெரியது தலைமுறைக்கும் மாறாதது
விசுவாசி பாக்கியவதி..சந்ததிக்கும் பாக்கியவதி….

Aavi En Devanil – ஆவி என் தேவனில் Lyrics in English

pallavi

aavi en thaevanil makilkirathu..aaththumaa karththarai thuthikkirathu
aanndavarin thaayaay aavathu …atimaiyin paakkiyam thaano

saranam – 1

atimaiyin thaalmaiyai paarththaar.. makimaiyai ennil seythaar;
sinthaiyil akanthaiyullorai sitharatiththu veeram siranthaar
avar naamam parisuththamullathu…vallamai makimaiyutaiyathu
visuvaasi paakkiyavathi..santhathikkum paakkiyavathi….

saranam – 2

palavaanaith thallivittar thaalmaiyullorai uyarththinaar
pasiththorai nanmaiyaal nirappi selvantharai verumai aakkinaar
avar irakkam entum periyathu thalaimuraikkum maaraathathu
visuvaasi paakkiyavathi..santhathikkum paakkiyavathi….

PowerPoint Presentation Slides for the song Aavi En Devanil – ஆவி என் தேவனில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆவி என் தேவனில் PPT
Aavi En Devanil PPT

சரணம் விசுவாசி பாக்கியவதிசந்ததிக்கும் பாக்கியவதி… பல்லவி ஆவி தேவனில் மகிழ்கிறதுஆத்துமா கர்த்தரை துதிக்கிறது ஆண்டவரின் தாயாய் ஆவது …அடிமையின் பாக்கியம் தானோ அடிமையின் தாழ்மையை பார்த்தார் English