Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியும் அந்தமும் அவரே

ஆதியும் அந்தமும் அவரே

   
1.ஆதியும் அந்தமுமானவரே
அல்பா ஒமெகாவுமானவரே – 2
அல்லேலூயா – 4
   
2.இருக்கிறவராய் இருப்பவரே
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே – 2
அல்லேலூயா – 4
   
3.பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே – 2
அல்லேலூயா – 4
   
4.பரிசுத்த பலியாய் வந்தவரே
எங்களுக்காய் பலியானவரே – 2
அல்லேலூயா – 4
  
5.சிலுவையில் வெற்றி சிறந்தவரே
இரட்சகா உம்மை தொழுகிறோமே – 2
அல்லேலூயா – 4
  
6.சத்துரு வெள்ளம் போல் வரும்போது
ஏற்றுவேன் ஜெயக் கொடி என்றவரே -2
அல்லேலூயா – 4
 
7.கர்த்தரின் பிள்ளைகள் நாங்களென்று எங்கள்
ஆவியுடன் சாட்சி கொடுப்பவரே – 2
அல்லேலூயா – 4
  
8.புறப்பட்டுப் போங்கள் என்றவரே
அதிகாரங்கள் யாவும் தந்தவரே – 2
அல்லேலூயா – 4
  
9.உலகின் முடிவு பரியந்தம் நான்
உங்களோடிருப்பேன் என்றவரே – 2
அல்லேலூயா – 4
  
10.ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரமே – 2
அல்லேலூயா – 4
  
11.அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

Aathiyum Anthamumaanavarae Lyrics in English

Aathiyum anthamum avarae     1.aathiyum anthamumaanavarae alpaa omekaavumaanavarae – 2 Alleluya – 4     2.irukkiravaraay iruppavarae naettaுm intum entum maaraathavarae – 2 Alleluya – 4     3.Parisuththar Parisuththar Parisuththarae senaikalin Karththar Parisuththarae – 2 Alleluya – 4     4.Parisuththa paliyaay vanthavarae engalukkaay paliyaanavarae – 2 Alleluya – 4    5.siluvaiyil vetti siranthavarae iratchakaa ummai tholukiromae – 2 Alleluya – 4    6.saththuru vellam pol varumpothu aettaுvaen jeyak koti entavarae -2 Alleluya – 4   7.karththarin pillaikal naangalentu engal aaviyudan saatchi koduppavarae – 2 Alleluya – 4    8.purappattup pongal entavarae athikaarangal yaavum thanthavarae – 2 Alleluya – 4    9.ulakin mutivu pariyantham naan ungalotiruppaen entavarae – 2 Alleluya – 4    10.Sthoththiram Sthoththiram sthoththiramae thiriyaeka thaevanukku sthoththiramae – 2 Alleluya – 4    11.Alleluya Amen Alleluya Alleluya Amen Alleluya

PowerPoint Presentation Slides for the song Aathiyum Anthamumaanavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆதியும் அந்தமும் அவரே PPT
Aathiyum Anthamumaanavarae PPT

அல்லேலூயா ஆதியும் பரிசுத்தர் என்றவரே ஸ்தோத்திரம் ஆமென் அந்தமும் அவரே அந்தமுமானவரேஅல்பா ஒமெகாவுமானவரே இருக்கிறவராய் இருப்பவரேநேற்றும் இன்றும் மாறாதவரே பரிசுத்தரேசேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே பரிசுத்த பலியாய் English