Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதி அந்தம் இல்லானே

1.ஆதி அந்தம் இல்லானே, அருவில்லா வல்லபனே
அன்பே, மானுடவதாரத் திருவடிவே
மாது பொருட்டாலே மாடடையுங் கொட்டிலிலே
வானத்திலே இருந்து வந்தீரோ மன்னவனே

2.அன்பே, என் ஆருயிரே, ஆனந்தப் பேரொளியே
ஆர்க்குந் தயாபரமே, அற்புத கருணாகரமே
இன்பப்ர வாகமே, இம்மானுவேல் அரசே
ஏசுக் கிறிஸ்தையாவே, ரட்சியும் ஒரே கர்த்தாவே

3.ஆராய்தல் இல்லாத ஆழக்ருபா நதியே
ஆரும் அளவறுக்கக் கூடாத அற்புதமே
வாராயே பாவிகளைப் பாராயோ, பார்த்திரங்கி
வானத்தில் நின்றெழுந்து வந்த பரிபூரணமே

4.தேவகிருபை பொழிய, ஜீவ நதி பெருக
சீயோனின் மக்கள் எல்லாம் சேர்ந்ததிலே பருக
ஏவை துயர் அகல, எவ்வுயிரும் பிழைக்க
ஸ்தீரியின் வித்தில் வந்தீரோ, இஸ்ராவேலின் கோமானே

5.ஞான மலை அருவி நன்மைப்ர வாகம் வர
நாடனைத்துந் தழைக்க நல்லோர் குழாம் செழிக்க
வானில் மகிமை பெற மண் மீதில் ஆசி உற
மாந்தரில் அன்புண்டாக வந்தீரோ மானுவேலே

Aathi Antham Illanane – ஆதி அந்தம் இல்லானே Lyrics in English

1.aathi antham illaanae, aruvillaa vallapanae anpae, maanudavathaarath thiruvativae maathu poruttalae maadataiyung kottililae vaanaththilae irunthu vantheero mannavanae 2.anpae, en aaruyirae, aananthap paeroliyae aarkkun thayaaparamae, arputha karunnaakaramae inpapra vaakamae, immaanuvael arase aesuk kiristhaiyaavae, ratchiyum orae karththaavae 3.aaraaythal illaatha aalakrupaa nathiyae aarum alavaraுkkak koodaatha arputhamae vaaraayae paavikalaip paaraayo, paarththirangi vaanaththil nintelunthu vantha paripooranamae 4.thaevakirupai poliya, jeeva nathi peruka seeyonin makkal ellaam sernthathilae paruka aevai thuyar akala, evvuyirum pilaikka stheeriyin viththil vantheero, israavaelin komaanae 5.njaana malai aruvi nanmaipra vaakam vara naadanaiththun thalaikka nallor kulaam selikka vaanil makimai pera mann meethil aasi ura maantharil anpunndaaka vantheero maanuvaelae

PowerPoint Presentation Slides for the song Aathi Antham Illanane – ஆதி அந்தம் இல்லானே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆதி அந்தம் இல்லானே PPT
Aathi Antham Illanane PPT

Aathi Antham Illanane – ஆதி அந்தம் இல்லானே Song Meaning

1. Adi Andam Illane, Aruvilla Vallabha
Beloved, Manutavatharath Thiruvadive
Matadiung is in the kennel because of the beer
You came from the sky, Lord

2. Beloved, my soul, the radiance of bliss
O Lord of mercy, O Lord of mercy
Hail, King Emmanuel
Jesus Christ and the Lord are one and the same

3. The Alakrupa River itself is unexplored
All six are miracles beyond measure
Look at the sinners, look at them
Perfection standing in the sky

4. To shower God's grace, to increase the river of life
Let all the people of Zion drink together
No matter how sad, live forever
You come from the seed of the herd, O people of Israel

5. The waterfall of Jnana Hill is beneficial
A group of good people from all over the country will prosper
Bless the earth to be glorified in the sky
Welcome to Mandar, Manuel

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வந்தீரோ அன்பே ஆதி அந்தம் இல்லானே அருவில்லா வல்லபனே மானுடவதாரத் திருவடிவே மாது பொருட்டாலே மாடடையுங் கொட்டிலிலே வானத்திலே மன்னவனே ஆருயிரே ஆனந்தப் பேரொளியே ஆர்க்குந் English