Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆசீர்வதிக்கும் தேவன்

ஆசீர்வதிக்கும் தேவன்
தம் ஆசீர் பொழிந்திடும் நேரம்
பெருக்கத்தை அளித்திடும் தேவன்
நம்மை பெருகச் செய்வார் இவ்வருடம்

பெலத்தின் மேள் பெலனே
கிருபையின் மேல் கிருபை
மகிமையின் மேல் மகிமை
பரிசுத்தம் பரிசுத்தமே என் வாழ்வில்
பரிசுத்தம் பரிசுத்தமே

சோர்வான சூழ்நிலை வந்திடினும்
எதிர்ப்பு ஏமாற்றம் சூழ்ந்திடினும்
நெருக்கத்திலும் பெருக்கத்தையே
அளித்திடும் தேவன் நம்மோடுண்டு

வறண்ட வாழ்க்கை செழித்திடுமே
கிருபையின் ஊற்றுகள் பெருகிடுமே
நூறு மடங்கு பலன் தந்திடும்
பெருக்கத்தின் தேவன் நம்மோடுண்டு

ஆத்தும பாரம் பெருகிடுமே
ஊழியம் தீவிரம் அடைந்திடுமே
திரள் கூட்டம் சீயோனையே
நோக்கி வந்திடும் காலமிதே

Aasirvadhikkum devan Lyrics in English

Aaseervathikkum Dhevan tham aaseer polinthidum naeram perukkaththai aliththidum Dhevan nammai perukach seyvaar ivvarudampelaththin mael pelanae kirupaiyin mael kirupai makimaiyin mael makimai Parisuththam Parisuththamae en vaalvil Parisuththam Parisuththamaesorvaana soolnilai vanthitinum ethirppu aemaattam soolnthitinum nerukkaththilum perukkaththaiyae aliththidum Dhevan nammodunnduvarannda vaalkkai seliththidumae kirupaiyin oottaுkal perukidumae nooraு madangu palan thanthidum perukkaththin Dhevan nammodunnduaaththuma paaram perukidumae ooliyam theeviram atainthidumae thiral koottam seeyonaiyae Nnokki vanthidum kaalamithae

PowerPoint Presentation Slides for the song Aasirvadhikkum devan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆசீர்வதிக்கும் தேவன் PPT
Aasirvadhikkum Devan PPT

தேவன் அளித்திடும் கிருபையின் பரிசுத்தம் பெருகிடுமே ஆசீர்வதிக்கும் தம் ஆசீர் பொழிந்திடும் நேரம் பெருக்கத்தை நம்மை பெருகச் செய்வார் இவ்வருடம்பெலத்தின் மேள் பெலனே கிருபை மகிமையின் English