Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் அலங்கம்

ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் – அலங்கம்
இடியும் வரை ஆர்ப்பரிப்போம்

எக்காளம் ஊதி எரிக்கோவை பிடிப்போம்
ஆரவார துதியோடு கானானுக்குள் நுழைவோம்

இது எழுப்புதலின் நேரமல்லோ
யோசுவாவின் காலமல்லோ

1. துதிக்கும் நமக்கோ தோல்வியில்லை
வெற்றி நிச்சயமே
பலங்கொண்டு திடமனதாயிருப்போமே
இந்த பாரதத்தை சுற்றி சுற்றி
சுதந்தரிப்போமே – இது எழுப்புதலின்

2. கர்த்தர் நாமம் சொல்ல சொல்ல
தடைகள் விலகிடுமே
மாராவின் தண்ணீர்கள் மதுரமாகுமே
யோர்தானின் தடைகள் எல்லாம்
விலகிப்போகுமே – இது எழுப்புதலின்

3. மாம்சத்தோடும் இரத்தத்தோடும்
நமக்கு யுத்தமில்லை
சர்வ வல்லவரின் ஆயுதத்தை ஏந்திடுவோமே
சாத்தானின் ராஜ்ஜியத்தை அழித்திடுவோமே

Aarparipom Aarparipom Alangam – ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் அலங்கம்

Aarparipom Aarparipom Alangam – ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் அலங்கம் Lyrics in English

Aarpparippom aarpparippom – alangam itiyum varai aarpparippom ekkaalam oothi erikkovai pitippom aaravaara thuthiyodu kaanaanukkul nulaivom ithu elupputhalin naeramallo yosuvaavin kaalamallo 1. Thuthikkum namakko tholviyillai vetti nichchayamae palangaொnndu thidamanathaayiruppomae intha paarathaththai sutti sutti suthantharippomae – ithu elupputhalin 2. Karththar naamam solla solla thataikal vilakidumae maaraavin thannnneerkal mathuramaakumae yorthaanin thataikal ellaam vilakippokumae – ithu elupputhalin 3. Maamsaththodum iraththaththodum namakku yuththamillai sarva vallavarin aayuthaththai aenthiduvomae saaththaanin raajjiyaththai aliththiduvomae Aarparipom Aarparipom Alangam – aarpparippom aarpparippom alangam

PowerPoint Presentation Slides for the song Aarparipom Aarparipom Alangam – ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் அலங்கம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் அலங்கம் PPT
Aarparipom Aarparipom Alangam PPT

ஆர்ப்பரிப்போம் எழுப்புதலின் அலங்கம் சுற்றி சொல்ல தடைகள் Aarparipom இடியும் எக்காளம் ஊதி எரிக்கோவை பிடிப்போம் ஆரவார துதியோடு கானானுக்குள் நுழைவோம் நேரமல்லோ யோசுவாவின் காலமல்லோ English