Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆர்ப்பரி ஆர்ப்பரி அல்லேலூயா

ஆர்ப்பரி ஆர்ப்பரி அல்லேலூயா (2)
அல்லேலூயா அல்லேலூயா ஆர்ப்பரி (2)

1. உன் துயர் துடைத்தோரை ஸ்தோத்திரி (2)
மானிடனாக மாற்றினார் அல்லேலூயா (2) – ஆர்ப்பரி

2. மாறிடா கரத்தால் காப்போரை ஸ்தோத்தரி (2)
கலக்கம் எல்லாம் மாற்றினார் அல்லேலூயா (2) – ஆர்ப்பரி

3. ஜீவன் பெலன் ஈந்தோரை ஸ்தோத்தரி (2)
(தம்) மைந்தனாய் மாற்றினார் அல்லேலூயா (2) – ஆர்ப்பரி

4. நித்திய ஜீவன் ஈந்தோரை ஸ்தோத்தரி (2)
நீதியின் பாதையில் நடத்தினார் அல்லேலூயா (2) – ஆர்ப்பரி

5. நானே வழி என்றோரை ஸ்தோத்தரி (2)
சத்திய ஜீவன் ஈந்தாரே அல்லேலூயா (2) – ஆர்ப்பரி

ஆர்ப்பரி ஆர்ப்பரி அல்லேலூயா – Aarpari Aarpari Alleluyea Lyrics in English

aarppari aarppari allaelooyaa (2)
allaelooyaa allaelooyaa aarppari (2)

1. un thuyar thutaiththorai sthoththiri (2)
maanidanaaka maattinaar allaelooyaa (2) – aarppari

2. maaridaa karaththaal kaapporai sthoththari (2)
kalakkam ellaam maattinaar allaelooyaa (2) – aarppari

3. jeevan pelan eenthorai sthoththari (2)
(tham) mainthanaay maattinaar allaelooyaa (2) – aarppari

4. niththiya jeevan eenthorai sthoththari (2)
neethiyin paathaiyil nadaththinaar allaelooyaa (2) – aarppari

5. naanae vali entorai sthoththari (2)
saththiya jeevan eenthaarae allaelooyaa (2) – aarppari

PowerPoint Presentation Slides for the song ஆர்ப்பரி ஆர்ப்பரி அல்லேலூயா – Aarpari Aarpari Alleluyea

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆர்ப்பரி ஆர்ப்பரி அல்லேலூயா PPT
Aarpari Aarpari Alleluyea PPT

ஆர்ப்பரி அல்லேலூயா ஸ்தோத்தரி மாற்றினார் ஜீவன் ஈந்தோரை துயர் துடைத்தோரை ஸ்தோத்திரி மானிடனாக மாறிடா கரத்தால் காப்போரை கலக்கம் பெலன் தம் மைந்தனாய் நித்திய நீதியின் English