Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆராதனை சுகம் தரும்

ஆராதனை சுகம் தரும்
ஆராதித்தால் பெலன் வரும்
நான் போற்றுவேன்
நான் புகழுவேன்

கிருபையை எந்நாளும்
நினைத்து வாழ்ந்திடுவேன் – உம்

1. எனது வாஞ்சையும் நீரே
எனது ஆசையும் நீரே
உந்தன் சமூகமே எனக்கானந்தம்
உந்தன் பிரசன்னமே எனக்காறுதல்

2. எனது ஏக்கமும் நீரே
எனது நோக்கமும் நீரே
எந்தன் பிரியமே எந்தன் நேசமே
எந்தன் ஜீவனே எந்தன் இயேசுவே

Aarathanai Sugam Tharum Lyrics in English

Aaraathanai sukam tharum aaraathiththaal pelan varum naan pottaுvaen naan pukaluvaen kirupaiyai ennaalum ninaiththu vaalnthiduvaen – um 1. Enathu vaanjaiyum neerae enathu aasaiyum neerae unthan samookamae enakkaanantham unthan pirasannamae enakkaaraுthal 2. Enathu aekkamum neerae enathu Nnokkamum neerae enthan piriyamae enthan naesamae enthan jeevanae enthan Yesuvae

PowerPoint Presentation Slides for the song Aarathanai Sugam Tharum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆராதனை சுகம் தரும் PPT
Aarathanai Sugam Tharum PPT

எனது நீரே எந்தன் உந்தன் ஆராதனை சுகம் தரும் ஆராதித்தால் பெலன் போற்றுவேன் புகழுவேன் கிருபையை எந்நாளும் நினைத்து வாழ்ந்திடுவேன் உம் வாஞ்சையும் ஆசையும் English