Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆரணத் திரித்துவமே

எமை ஆண்டருள்

பல்லவி

ஆரணத் திரித்துவமே,-எமை
ஆண்டருள், மகத்துவமே.

அனுபல்லவி

பூரண தேவ பிதா, சுதன், ஆவியே,
பொன்னுலகத்தெழும் உன்னதமான
போத க்ருபையா பத்ததி நீதிச் சுடரே, நித்திய – ஆரண

சரணங்கள்

1. அன்றன்றை அப்பத்தைத் தாரும்;-எங்கள்
ஆபத் தனைத்தையும் தீரும்;
இன்றும் என்றெங்களைச் சேரும்;-திரு
இரக்கத்தால் முகம் பாரும்;
நன்றி கெட்டோர்களைக் கொன்று போடாதேயும்;
நம்பரா, கருணாம்பரா,
ஞானத் தனு மானத்தொளிர்
மேன்மை திவ்விய பானத்தருள். – ஆரண

2. மூவர் ஒன்றான யெகோவா,-உயர்
முக்ய கிருபையின் தேவா,
மேவி அடியாரைத் தேவா,-பல
வெவ்வினையினின்றும் கா, வா;
பாவிகள் நாங்கள் ஏவையின் மக்களே,
பக் ஷமே, பரம பொக் ஷமே,
பாடும்புகழ் நாடும்பரி
வோடும் தயை நீடும்பரா! – ஆரண

Aarana Thirithuvamae – ஆரணத் திரித்துவமே Lyrics in English

emai aanndarul

pallavi

aaranath thiriththuvamae,-emai
aanndarul, makaththuvamae.

anupallavi

poorana thaeva pithaa, suthan, aaviyae,
ponnulakaththelum unnathamaana
potha krupaiyaa paththathi neethich sudarae, niththiya – aarana

saranangal

1. antantai appaththaith thaarum;-engal
aapath thanaiththaiyum theerum;
intum entengalaich serum;-thiru
irakkaththaal mukam paarum;
nanti kettaோrkalaik kontu podaathaeyum;
namparaa, karunnaamparaa,
njaanath thanu maanaththolir
maenmai thivviya paanaththarul. – aarana

2. moovar ontana yekovaa,-uyar
mukya kirupaiyin thaevaa,
maevi atiyaaraith thaevaa,-pala
vevvinaiyinintum kaa, vaa;
paavikal naangal aevaiyin makkalae,
pak shamae, parama pok shamae,
paadumpukal naadumpari
vodum thayai needumparaa! – aarana

PowerPoint Presentation Slides for the song Aarana Thirithuvamae – ஆரணத் திரித்துவமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆரணத் திரித்துவமே PPT
Aarana Thirithuvamae PPT

ஆரண ஆண்டருள் ஷமே எமை பல்லவி ஆரணத் திரித்துவமேஎமை மகத்துவமே அனுபல்லவி பூரண தேவ பிதா சுதன் ஆவியே பொன்னுலகத்தெழும் உன்னதமான போத க்ருபையா பத்ததி English