Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆராதனை

ஆராதனை அதிக ஸ்தோத்திரம்-2
என் இயேசுவுக்கே என் முழுமையும்
என் இயேசுவுக்கே எல்லாம் சமர்ப்பணம்-2

பரலோக தூதர் சேனைகள் வாஞ்சித்து உம்மை துதிக்கையில்-2
முழு உள்ளத்தோடு நானும் உம்மை துதிக்கிறேன்-2
பாவி நான் ஐயா என்னை ஏற்றுக்கொள்ளும்-2-ஆராதனை

வடியும் கருணையுள்ள இரத்தம் என்னை தொட்டு செல்கையில்-2
என் பாவமெல்லாம் மறைந்து போனதே-2
என் ஜீவிதம் உமக்கே சமர்ப்பணம்-2-ஆராதனை

Aaradhanai – ஆராதனை Lyrics in English

aaraathanai athika sthoththiram-2
en Yesuvukkae en mulumaiyum
en Yesuvukkae ellaam samarppanam-2

paraloka thoothar senaikal vaanjiththu ummai thuthikkaiyil-2
mulu ullaththodu naanum ummai thuthikkiraen-2
paavi naan aiyaa ennai aettukkollum-2-aaraathanai

vatiyum karunnaiyulla iraththam ennai thottu selkaiyil-2
en paavamellaam marainthu ponathae-2
en jeevitham umakkae samarppanam-2-aaraathanai

PowerPoint Presentation Slides for the song Aaradhanai – ஆராதனை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆராதனை PPT
Aaradhanai PPT

இயேசுவுக்கே உம்மை என்னை ஆராதனை ஸ்தோத்திரம் முழுமையும் சமர்ப்பணம் பரலோக தூதர் சேனைகள் வாஞ்சித்து துதிக்கையில் முழு உள்ளத்தோடு நானும் துதிக்கிறேன் பாவி ஐயா ஏற்றுக்கொள்ளும்ஆராதனை English