ஆண்டவர் புனித நகரத்தில்
நுழைகையில் எபிரேய சிறுவர் குழாம்
உயிர்த்தெழுதலை அறிவித்தவராய்
குருத்து மடல்களை ஏந்தி நின்று
உன்னதங்களிலே ஓசான்னா
என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார்
ஆண்டவர் புனித நகரத்தில் – Aandavar Punitha Nagarathil PowerPoint
ஆண்டவர் புனித நகரத்தில்
ஆண்டவர் புனித நகரத்தில் PPT
Download ஆண்டவர் புனித நகரத்தில் – Aandavar Punitha Nagarathil Tamil PPT