Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆனந்தமே பரமானந்தமே

பாடல் 8

ஆனந்தமே பரமானந்தமே-2
மாட்டுத்தொழுவில் மேசியா
மரிமடியில் இயேசையா
பாலனாய் பிறந்தாரே – சிறு-2

1.மன்னாதி மன்னனுக்கு – மகிமை
மாளிகை இங்கில்லையே
மனுக்குமாரன் தலைசாய்த்த இடமில்லாதது அதிசயம்
அதிசயம் (3)
ஆஹாசொல்லொண்ணா அதிசயம்

2. பட்டாடை இங்கு இல்லை
பஞ்சணை மேடையும் இங்கே இல்லை
ராஜகுமாரன் தேவகுமாரன் கந்தையணிந்தது அதிசயம்
அதிசயம் (3)
ஆஹா சொல்லொண்ணா அதிசயம்

3.உள்ளத்தில் வாருமையா – எந்தன்
குளங்கள் நீக்குமையா
பாழான பூமியில் பாவியாம் என்னை தேடி வந்தது அதிசயம்
அதிசயம் (3)
ஆஹா சொல்லொண்ணா அதிசயம்

ஆனந்தமே பரமானந்தமே – Aananthamae Paramaananthame Lyrics in English

Paadal 8 aananthamae paramaananthamae-2 maattuththoluvil maesiyaa marimatiyil iyaesaiyaa paalanaay piranthaarae – siraு-2 1.mannaathi mannanukku – makimai maalikai ingillaiyae manukkumaaran thalaisaayththa idamillaathathu athisayam athisayam (3) aahaasollonnnnaa athisayam 2. Pattatai ingu illai panjannai maetaiyum ingae illai raajakumaaran thaevakumaaran kanthaiyanninthathu athisayam athisayam (3) aahaa sollonnnnaa athisayam 3.ullaththil vaarumaiyaa – enthan kulangal neekkumaiyaa paalaana poomiyil paaviyaam ennai thaeti vanthathu athisayam athisayam (3) aahaa sollonnnnaa athisayam

PowerPoint Presentation Slides for the song ஆனந்தமே பரமானந்தமே – Aananthamae Paramaananthame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆனந்தமே பரமானந்தமே PPT
Aananthamae Paramaananthame PPT

அதிசயம் இல்லை ஆஹா சொல்லொண்ணா பாடல் ஆனந்தமே பரமானந்தமே மாட்டுத்தொழுவில் மேசியா மரிமடியில் இயேசையா பாலனாய் பிறந்தாரே மன்னாதி மன்னனுக்கு மகிமை மாளிகை இங்கில்லையே மனுக்குமாரன் English