Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது

ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
ஆண்டவர் இயேசு பிறந்துவிட்டார்-2
ஆடுவோம் பாடுவோம்
ஆனந்தம் கொண்டாடுவோம்-2
ஆண்டவர் இயேசு பிறந்துவிட்டார்
ஆனந்தம் நம் வாழ்வில் தந்துவிட்டார்-2-ஆனந்தம்

1.தூதர்கள் செய்தி கூறிட
மேய்ப்பர்கள் கண்டு துதித்திட-2
மன்னவன் இயேசு பிறந்துவிட்டார்
மகிழ்ச்சியை நம் வாழ்வில் தந்துவிட்டார்-2-ஆனந்தம்

2.சாஸ்திரிகள் கண்டு பணிந்திட
ராஜாவும் கேட்டு கலங்கிட-2
இம்மானுவேலன் பிறந்துவிட்டார்
இன்பம் நம் வாழ்வில் தந்துவிட்டார்-2-ஆனந்தம்

Aanantham Pongidum – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது Lyrics in English

Aanantham pongidum nannaalithu aanndavar Yesu piranthuvittar-2 aaduvom paaduvom aanantham konndaaduvom-2 aanndavar Yesu piranthuvittar aanantham nam vaalvil thanthuvittar-2-aanantham 1.thootharkal seythi koorida maeypparkal kanndu thuthiththida-2 mannavan Yesu piranthuvittar makilchchiyai nam vaalvil thanthuvittar-2-aanantham 2.saasthirikal kanndu panninthida raajaavum kaettu kalangida-2 immaanuvaelan piranthuvittar inpam nam vaalvil thanthuvittar-2-aanantham

PowerPoint Presentation Slides for the song Aanantham Pongidum – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது PPT
Aanantham Pongidum PPT

பிறந்துவிட்டார் ஆனந்தம் இயேசு நம் வாழ்வில் தந்துவிட்டார்ஆனந்தம் ஆண்டவர் கண்டு பொங்கிடும் நன்னாளிது ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் தூதர்கள் செய்தி கூறிட மேய்ப்பர்கள் துதித்திட மன்னவன் English