Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆனந்தம் ஆனந்தமே மா ஆனந்தம்

பல்லவி

ஆனந்தம் ஆனந்தமே – மா ஆனந்தம் ஆனந்தமே – பே
ரானந்தம் ஆனந்தமே – மோட்சானந்தம் ஆனந்தமே

அனுபல்லவி

மணியாரமலன் அணியாரருளால்
மனமகிழ் தினமிதிலே

சரணங்கள்

1. அனுதின ஆகாரமும்
எனக்கினிய நற் சீருடையும் – தினம்
ஆத்ம உடல் சுகமும்
நான் அடைந்திட திரள் தந்ததால் – ஆனந்தம்

2. காசினியில் நான் வாழ்
என் ஆயுசு காலமெல்லாம் – வன்
தோஷி மா பாவி எனின்
பல மாசுகள் அகற்றியதால் – ஆனந்தம்

3. நித்திய ஜீவனுடன்
ஓர் பொற்றள ராஜியமும் – நம்
கர்த்தரின் கிருபையினால்
தர சத்திய வாக்களித்தார் – ஆனந்தம்

Aanantham Aananthame Ma Aanantham – ஆனந்தம் ஆனந்தமே மா ஆனந்தம் Lyrics in English

Pallavi aanantham aananthamae – maa aanantham aananthamae – pae raanantham aananthamae – motchaாnantham aananthamae anupallavi manniyaaramalan anniyaararulaal manamakil thinamithilae saranangal 1. Anuthina aakaaramum enakkiniya nar seerutaiyum – thinam aathma udal sukamum naan atainthida thiral thanthathaal – aanantham 2. Kaasiniyil naan vaal en aayusu kaalamellaam – van thoshi maa paavi enin pala maasukal akattiyathaal – aanantham 3. Niththiya jeevanudan or pottala raajiyamum – nam karththarin kirupaiyinaal thara saththiya vaakkaliththaar – aanantham

PowerPoint Presentation Slides for the song Aanantham Aananthame Ma Aanantham – ஆனந்தம் ஆனந்தமே மா ஆனந்தம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆனந்தம் ஆனந்தமே மா ஆனந்தம் PPT
Aanantham Aananthame Ma Aanantham PPT

ஆனந்தம் ஆனந்தமே மா பல்லவி பே ரானந்தம் மோட்சானந்தம் அனுபல்லவி மணியாரமலன் அணியாரருளால் மனமகிழ் தினமிதிலே சரணங்கள் அனுதின ஆகாரமும் எனக்கினிய நற் சீருடையும் தினம் English