Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆனந்தம் ஆனந்தம் உண்டெங்கள்

1. ஆனந்தம் ஆனந்தம் உண்டெங்கள் சேனை தனில்
ஆ-ன-ந்தம்! கர்த்தன் சேனை யிலுண்டு
பா-டு-ங்கள் பா-டு-ங்கள் துதிஸ்தோத்திரக் கீதங்கள்
கொட்டுங்கள் மேளங்கள் – வாத்தியம் முழங்கையில்
வாத்தியம் கொட்டி, கீதம் பாடுங்கள்
ஓசன்னாவென் றார்ப்பரியுங்கள்;
உன்னத தேசம் போகுவோம்
மா சந்தோஷம் கொள்வோம்

2. ஆ-ன-ந்தம்! ஆனந்தம் உண்டெங்கள் சேனை தனில்
ஆ-ன-ந்தம்! கர்த்தன் சேனை யிலுண்டு
இரத்தமும் நெருப்பும் எம் சேனையின் தத்துவம்
இரத்தமும் நெருப்புமெம் யுத்தத்தின் சத்தம்;
இரத்தமும் நெருப்பும் எங்கள் யுத்த ஜெயம்
இரத்தமும் நெருப்பும் சாத்தானை ஓட்டும்
இரத்தமும் நெருப்பும் எம்மானந்தம்
எப்போதும் நல் ஜெயம்!

3. ஆ-ன-ந்தம்! ஆனந்தம் உண்டெங்கள் சேனை தனில்
ஆ-ன-ந்தம்! கர்த்தன் சேனை யிலுண்டு
பாடுவோம் பாடுவோம் லோகம் மகிழும்வரை
ஆர்ப்பரித்திடுவோம் வானத்திலெட்டுமட்டும்
வாத்தியங்கள் மேளங்கள் ஆயிரமாய்,
துத்தியம் பாடித் துதிப்போம் கர்த்தனை;
அத்தன் வருமட்டும் ஆர்ப்பரித்து
எப்போதும் போற்றுவோம்

Aanantham Aanantham Undengal – ஆனந்தம் ஆனந்தம் உண்டெங்கள் Lyrics in English

1. Aanantham aanantham unndengal senai thanil aa-na-ntham! Karththan senai yilunndu paa-du-ngal paa-du-ngal thuthisthoththirak geethangal kottungal maelangal – vaaththiyam mulangaiyil vaaththiyam kotti, geetham paadungal Hosannaven raarppariyungal; unnatha thaesam pokuvom maa santhosham kolvom 2. Aa-na-ntham! Aanantham unndengal senai thanil aa-na-ntham! Karththan senai yilunndu iraththamum neruppum em senaiyin thaththuvam iraththamum neruppumem yuththaththin saththam; iraththamum neruppum engal yuththa jeyam iraththamum neruppum saaththaanai ottum iraththamum neruppum emmaanantham eppothum nal jeyam! 3. Aa-na-ntham! Aanantham unndengal senai thanil aa-na-ntham! Karththan senai yilunndu paaduvom paaduvom lokam makilumvarai aarppariththiduvom vaanaththilettumattum vaaththiyangal maelangal aayiramaay, thuththiyam paatith thuthippom karththanai; aththan varumattum aarppariththu eppothum pottaுvom

PowerPoint Presentation Slides for the song Aanantham Aanantham Undengal – ஆனந்தம் ஆனந்தம் உண்டெங்கள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆனந்தம் ஆனந்தம் உண்டெங்கள் PPT
Aanantham Aanantham Undengal PPT

ஆனந்தம் சேனை இரத்தமும் நெருப்பும் உண்டெங்கள் தனில் கர்த்தன் யிலுண்டு பாடுங்கள் மேளங்கள் வாத்தியம் ஜெயம் எப்போதும் பாடுவோம் துதிஸ்தோத்திரக் கீதங்கள் கொட்டுங்கள் முழங்கையில் கொட்டி English