ஆம் என்றும் ஆமென் என்றும்
அவர் வாக்குத்தத்தம் பெற்றுக் கொள்வேன்
வாக்குத்தத்தம் தந்தவரே
தேவ ஆவியால் துதித்திடுவேன்
ஆ ஆ ஆ….. ஆமென்
ஆ ஆ ஆ…..ஆமென்
என்றும் மாறாத வாக்குத்தத்தங்கள்
நிச்சயமாகவே நிறைவேற்றுவார்
திட்டம் தந்து நடத்திடுவார்…..
தடைகள் உடைத்திடுவார்
கண்கள் கண்ட தரிசனங்கள்
காலமானாலும் நிறைவேற்றுவார்
அறிவு கெட்டாத அதிசயங்கள்
அற்புதமாக செய்திடுவார்
வாக்கு தந்தவர் வந்திடுவார்
வாஞ்சை யாவும் தீர்த்திடுவார்
மாறா மகிமைக்குள் சேர்த்திடுவார்
வாரும் மாறா நாதா……
Aam Endrum Aamen Endrum Lyrics in English
Aam entum Amen entum avar vaakkuththaththam pettaுk kolvaen vaakkuththaththam thanthavarae thaeva aaviyaal thuthiththiduvaen aa aa aa….. Amen aa aa aa…..Amen entum maaraatha vaakkuththaththangal nichchayamaakavae niraivaettaுvaar thittam thanthu nadaththiduvaar….. Thataikal utaiththiduvaar kannkal kannda tharisanangal kaalamaanaalum niraivaettaுvaar arivu kettatha athisayangal arputhamaaka seythiduvaar vaakku thanthavar vanthiduvaar vaanjai yaavum theerththiduvaar maaraa makimaikkul serththiduvaar vaarum maaraa naathaa……
PowerPoint Presentation Slides for the song Aam Endrum Aamen Endrum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆம் என்றும் ஆமென் என்றும் PPT
Aam endrum aamen endrum PPT

