Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆழ்ந்த சேற்றினில் அகப்பட்ட நம்மை அணைத்து எடுத்தாரே

ஆழ்ந்த சேற்றினில் அகப்பட்ட நம்மை அணைத்து எடுத்தாரே
இயேசு அணைத்து எடுத்தாரே
அலை கடல் நடுவே தவிக்கின்ற நமக்கு
ஆறுதல் அளிப்பாரே இயேசு ஆறுதல் அளிப்பாரே

பாவங்கள் போக்கி ரோகங்கள் நீக்கி
கோபத்தை கலைத்தாரே இயேசு கோபத்தை கலைத்தாரே
காவியம் போற்றும் ஆவியும் ஜீவனும் ஆகமம் ஆனாரே
இயேசு ஆகமம் ஆனாரே

கல்லறை திறந்திட காவலர் நடுங்கிட
கட்டுகள் அறுத்தாரே இயேசு கட்டுகள் அறுத்தாரே
கல்வாரி பாதையில் பார சிலுவையை நொந்து சுமந்தாரே
இயேசு நமக்கென பிறந்தாரே

பூவினில் வந்த தேவனை துதித்தால் தீவினை அகன்றிடுமே
பாலகன் இயேசுவின் நாமத்தினில் ஜெபித்தால்
பாசம் வளர்ந்திடுமே நல்ல பாசம் பாசம் வளர்ந்திடுமே

Aalntha Settinil Akappatta Lyrics in English

Aalntha settinil akappatta nammai annaiththu eduththaarae
Yesu annaiththu eduththaarae
Alai kadal naduvae thavikkinta namakku
Aaraுthal alippaarae Yesu aaraுthal alippaarae

Paavangal pokki rokangal neekki
Kopaththai kalaiththaarae Yesu kopaththai kalaiththaarae
Kaaviyam pottaுm aaviyum jeevanum aakamam aanaarae
Yesu aakamam aanaarae

Kallarai thiranthida kaavalar nadungida
Kattukal araுththaarae Yesu kattukal araுththaarae
Kalvaari paathaiyil paara siluvaiyai nonthu sumanthaarae
Yesu namakkena piranthaarae

Poovinil vantha thaevanai thuthiththaal theevinai akantidumae
Paalakan Yesuvin naamaththinil jepiththaal
Paasam valarnthidumae nalla paasam paasam valarnthidumae

PowerPoint Presentation Slides for the song Aalntha Settinil Akappatta

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆழ்ந்த சேற்றினில் அகப்பட்ட நம்மை அணைத்து எடுத்தாரே PPT
Aalntha Settinil Akappatta PPT

இயேசு பாசம் அணைத்து எடுத்தாரே ஆறுதல் அளிப்பாரே கோபத்தை கலைத்தாரே ஆகமம் ஆனாரே கட்டுகள் அறுத்தாரே வளர்ந்திடுமே ஆழ்ந்த சேற்றினில் அகப்பட்ட நம்மை அலை English