Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அலையமலையாய் அலையினூடே

அலையமலையாய் அலையினூடே
அல்லேலூயா பாடிடவா

சரணங்கள்

1. அலைகடலில் மீன் பிடிப்போரே – நீ
வலை கிழிய மீன் பிடிக்க வா
கலைகளெல்லாம் கைவிட்டதோ உன்
வலையை வலப்புறமே வீசவா – அலை

2. அலைகடலைக் கடந்து சென்றோரே – நீ
வலைகளிலே சிக்கி விட்டாயோ
மலைதனிலே சிலுவையண்டை – பார்
விலைமதியா விடுதலையுண்டே – அலை

3. பல வழிகள் பார்த்து நிற்கும் நீ – பார்
மலைகளிலே மாளும் மாந்தரை
அலையலையாய் மாந்தர் செல்கின்றார் – உன்
வலையுடனே வேகமாக வா – அலை

அலையமலையாய் அலையினூடே – Aalayamalaiaai Aalayinode Lyrics in English

alaiyamalaiyaay alaiyinootae
allaelooyaa paatidavaa

saranangal

1. alaikadalil meen pitipporae – nee
valai kiliya meen pitikka vaa
kalaikalellaam kaivittatho un
valaiyai valappuramae veesavaa – alai

2. alaikadalaik kadanthu sentorae – nee
valaikalilae sikki vittayo
malaithanilae siluvaiyanntai – paar
vilaimathiyaa viduthalaiyunntae – alai

3. pala valikal paarththu nirkum nee – paar
malaikalilae maalum maantharai
alaiyalaiyaay maanthar selkintar – un
valaiyudanae vaekamaaka vaa – alai

PowerPoint Presentation Slides for the song அலையமலையாய் அலையினூடே – Aalayamalaiaai Aalayinode

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அலையமலையாய் அலையினூடே PPT
Aalayamalaiaai Aalayinode PPT

அலை மீன் வா பார் அலையமலையாய் அலையினூடே அல்லேலூயா பாடிடவா சரணங்கள் அலைகடலில் பிடிப்போரே வலை கிழிய பிடிக்க கலைகளெல்லாம் கைவிட்டதோ வலையை வலப்புறமே வீசவா English