Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆபத்து நாளில் கர்த்தர்

ஆபத்து நாளில் கர்த்தர்
என் ஜெபத்தை கேட்கின்றிர்
யாக்கோபின் தேவனின் நாமம்
பாதுகாக்கின்றது

என் துணையாளர் நீர்தானே
சகாயர் நீர் தானே

நீர்தானே என் துணையாளர்
நீர்தானே என் சகாயர் – ஆபத்து

1. எனது ஜெபங்களெல்லாம்
மறவாமல் நினைக்கின்றீர்
எனது துதிபலியை
நுகர்ந்து மகிழ்கின்றீர் – நீர்தானே

2. இதய விருப்பமெல்லாம்
தகப்பன் தருகின்றீர் – என்
ஏக்கம் எல்லாமே
எப்படியும் நிறைவேற்றுவீர் – என்

3. வரப்போகும் எழுப்புதல் கண்டு
மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
இரட்சகர் நாமத்திலே
கொடியேற்றிக் கொண்டாடுவோம் – இயேசு

4.திறமையை நம்பும் மனிதர்
தடுமாறி விழுந்தார்கள்
தேவனை நம்பும் நாமோ
தலை நிமிர்ந்து நிற்கின்றோம்

ஆபத்து நாளில் கர்த்தர் – Aabathu Naalil Karthar Lyrics in English

Aapaththu naalil Karththar en jepaththai kaetkintir yaakkopin thaevanin naamam paathukaakkintathu en thunnaiyaalar neerthaanae sakaayar neer thaanae neerthaanae en thunnaiyaalar neerthaanae en sakaayar – aapaththu 1. Enathu jepangalellaam maravaamal ninaikkinteer enathu thuthipaliyai nukarnthu makilkinteer – neerthaanae 2. Ithaya viruppamellaam thakappan tharukinteer – en aekkam ellaamae eppatiyum niraivaettaுveer – en 3. Varappokum elupputhal kanndu makilchchiyil aarpparippom iratchakar naamaththilae kotiyaettik konndaaduvom – Yesu 4.thiramaiyai nampum manithar thadumaari vilunthaarkal thaevanai nampum naamo thalai nimirnthu nirkintom

PowerPoint Presentation Slides for the song ஆபத்து நாளில் கர்த்தர் – Aabathu Naalil Karthar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆபத்து நாளில் கர்த்தர் PPT
Aabathu Naalil Karthar PPT

நீர்தானே ஆபத்து துணையாளர் சகாயர் எனது நம்பும் நாளில் கர்த்தர் ஜெபத்தை கேட்கின்றிர் யாக்கோபின் தேவனின் நாமம் பாதுகாக்கின்றது நீர் தானே ஜெபங்களெல்லாம் மறவாமல் நினைக்கின்றீர் English