🏠  Lyrics  Chords  Bible 

ஆ மேசியாவே வாரும் PPT

1. ஆ மேசியாவே வாரும்
தாவீதின் மா மைந்தா!
பார் ஆள ஏற்ற காலம்
நீர் வந்தீர் மா கர்த்தா;
சிறைகளையே மீட்டு
கொடுங்கோல் முறிப்பீர்.
சிறப்பாய் நீதி செய்து
பாவமும் போக்குவீர்.


Aa Mesiyavae Vaarum – ஆ மேசியாவே வாரும் PowerPoint



ஆ மேசியாவே வாரும்

ஆ மேசியாவே வாரும் PPT

Download Aa Mesiyavae Vaarum – ஆ மேசியாவே வாரும் Tamil PPT