1. ஆ கர்த்தாவே, தாழ்மையாக
திருப் பாதத்தண்டையே
தெண்டனிட ஆவலாக
வந்தேன், நல்ல இயேசுவே;
உம்மைத் தேடி
தரிசிக்கவே வந்தேன்.
2. வல்ல கர்த்தாவினுடைய
தூய ஆட்டுக்குட்டியே,
நீரே என்றும் என்னுடைய
ஞான மணவாளனே;
உம்மைத் தேடி
தரிசிக்கவே வந்தேன்.
3. என் பிரார்த்தனையைக் கேளும்,
அத்தியந்த பணிவாய்;
கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும்
உம்முடைய பிள்ளையாய்;
உம்மைத் தேடி
தரிசிக்கவே வந்தேன்.
Aa Karthave Thalmaiyaga Lyrics in English
1. Aa karththaavae, thaalmaiyaaka
Thirup paathaththanntaiyae
Thenndanida aavalaaka
Vanthaen, nalla Yesuvae;
Ummaith thaeti
Tharisikkavae vanthaen.
2. Valla karththaavinutaiya
Thooya aattukkuttiyae,
Neerae entum ennutaiya
Njaana manavaalanae;
Ummaith thaeti
Tharisikkavae vanthaen.
3. En piraarththanaiyaik kaelum,
Aththiyantha pannivaay;
Kenjum ennai aettaுk kollum
Ummutaiya pillaiyaay;
Ummaith thaeti
Tharisikkavae vanthaen.
PowerPoint Presentation Slides for the song Aa Karthave Thalmaiyaga
by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆ கர்த்தாவே தாழ்மையாக PPT
Aa Karthave Thalmaiyaga PPT
Aa Karthave Thalmaiyaga Song Meaning
1. Oh Lord, humbly
Turn the foot
Looking forward to it
Come, good Jesus;
looking for you
I came to visit.
2. Of the Almighty
pure lamb,
You are mine forever
Wise bridegroom;
looking for you
I came to visit.
3. Hear my prayer,
Special duty;
Begging will accept me
As your child;
looking for you
I came to visit.
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வந்தேன் உம்மைத் தேடி தரிசிக்கவே ஆ கர்த்தாவே தாழ்மையாக திருப் பாதத்தண்டையே தெண்டனிட ஆவலாக நல்ல இயேசுவே வல்ல கர்த்தாவினுடைய தூய ஆட்டுக்குட்டியே நீரே என்னுடைய English
