யோபு 23

fullscreen1 யோபு பிரதியுத்தரமாக:

fullscreen2 இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரண்டுத்தனமாக எண்ணப்படுகிறது; என் தவிப்பைப்பார்க்கிலும் என் வாதை கடினமானது.

fullscreen3 நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் அவர் ஆசனத்துக்கு முன்பாக வந்துசேர்ந்து,

fullscreen4 என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாய் வைத்து காரியத்தை ரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன்.

fullscreen5 அவருடைய மறுமொழிகளை நான் அறிந்து, அவர் எனக்குச் சொல்வதை உணர்ந்துகொள்ளுவேன்.

fullscreen6 அவர் தம்முடைய மகா வல்லமையின்படியே என்னோடே வழக்காடுவாரோ? அவர் அப்படிச் செய்யாமல் என்மேல் தயை வைப்பார்.

fullscreen7 அங்கே சன்மார்க்கன் அவரோடே வழக்காடலாம்; அப்பொழுது என்னை நியாயந்தீர்க்கிறவரின் கைக்கு என்றைக்கும் நீங்கலாய்த் தப்புவித்துக்கொள்வேன்.

fullscreen8 இதோ, நான் முன்னாகப்போனாலும் அவர் இல்லை; பின்னாகப்போனாலும் அவரைக் காணேன்.

fullscreen9 இடதுபுறத்தில் அவர் கிரியைசெய்தும் அவரைக் காணேன்; வலதுபுறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார்.

fullscreen10 ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.

fullscreen11 என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது; அவருடைய நெறியைவிட்டு நான் சாயாமல் அதைக் கைக்கொண்டேன்.

fullscreen12 அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்.

fullscreen13 அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார்? அவருடைய சித்தத்தின்படியெல்லாம் செய்வார்.

fullscreen14 எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு.

fullscreen15 ஆகையால் அவருக்கு முன்பாகக் கலங்குகிறேன்; நான் சிந்திக்கிறபோது, அவருக்குப் பயப்படுகிறேன்.

fullscreen16 தேவன் என் இருதயத்தை இளக்கரிக்கப்பண்ணினார்; சர்வவல்லவர் என்னைக் கலங்கப்பண்ணினார்.

fullscreen17 அந்தகாரம் வராததற்கு முன்னே நான் சங்கரிக்கப்படாமலும், இருளை அவர் எனக்கு மறைக்காமலும்போனதினால் இப்படியிருக்கிறேன்.

1 Then Job answered and said,

2 Even to day is my complaint bitter: my stroke is heavier than my groaning.

3 Oh that I knew where I might find him! that I might come even to his seat!

4 I would order my cause before him, and fill my mouth with arguments.

5 I would know the words which he would answer me, and understand what he would say unto me.

6 Will he plead against me with his great power? No; but he would put strength in me.

7 There the righteous might dispute with him; so should I be delivered for ever from my judge.

8 Behold, I go forward, but he is not there; and backward, but I cannot perceive him:

9 On the left hand, where he doth work, but I cannot behold him: he hideth himself on the right hand, that I cannot see him:

10 But he knoweth the way that I take: when he hath tried me, I shall come forth as gold.

11 My foot hath held his steps, his way have I kept, and not declined.

12 Neither have I gone back from the commandment of his lips; I have esteemed the words of his mouth more than my necessary food.

13 But he is in one mind, and who can turn him? and what his soul desireth, even that he doeth.

14 For he performeth the thing that is appointed for me: and many such things are with him.

15 Therefore am I troubled at his presence: when I consider, I am afraid of him.

16 For God maketh my heart soft, and the Almighty troubleth me:

17 Because I was not cut off before the darkness, neither hath he covered the darkness from my face.

Tamil Indian Revised Version
மொர்தெகாய் இந்தக் காரியங்களை எழுதி, சமீபத்திலும் தூரத்திலும் இருக்கிற அகாஸ்வேரு ராஜாவின் எல்லா நாடுகளிலுமுள்ள எல்லா யூதர்களுக்கும் கடிதங்களை அனுப்பி,

Tamil Easy Reading Version
மொர்தெகாய் நிகழ்ந்த எல்லாவற்றையும் எழுதினான். பிறகு அவன் அகாஸ்வேரு அரசனின் மாகாணங்களில் உள்ள அனைத்து யூதர்களுக்கும் கடிதம் எழுதினான். அவன் அருகிலும் தொலைவிலும் உள்ள அனைவருக்கும் கடிதம் அனுப்பினான்.

Thiru Viviliam
அப்போது எஸ்தர், மன்னரின் உதவியை நாட, யூதருக்கு எதிராய்ச் சதிசெய்த ஆமானின் தீவினை அவன் தலைமேலே விழுமாறு அவர் கட்டளை பிறப்பித்தார். அதன்படி அவனும் அவன் புதல்வரும் தூக்கிலிடப்பட்டனர்.

எஸ்தர் 9:19எஸ்தர் 9எஸ்தர் 9:21

King James Version (KJV)
And Mordecai wrote these things, and sent letters unto all the Jews that were in all the provinces of the king Ahasuerus, both nigh and far,

American Standard Version (ASV)
And Mordecai wrote these things, and sent letters unto all the Jews that were in all the provinces of the king Ahasuerus, both nigh and far,

Bible in Basic English (BBE)
And Mordecai sent letters to all the Jews in every division of the kingdom of Ahasuerus, near and far,

Darby English Bible (DBY)
And Mordecai wrote these things, and sent letters to all the Jews near and far that were in all the provinces of king Ahasuerus,

Webster’s Bible (WBT)
And Mordecai wrote these things, and sent letters to all the Jews that were in all the provinces of the king Ahasuerus, both nigh and far,

World English Bible (WEB)
Mordecai wrote these things, and sent letters to all the Jews who were in all the provinces of the king Ahasuerus, both near and far,

Young’s Literal Translation (YLT)
And Mordecai writeth these things, and sendeth letters unto all the Jews who `are’ in all provinces of the king Ahasuerus, who are near and who are far off,

எஸ்தர் Esther 9:20
மொர்தெகாய் இந்த வர்த்தமானங்களை எழுதி, சமீபத்திலும் தூரத்திலுமிருக்கிற அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள எல்லா யூதருக்கும் நிருபங்களை அனுப்பி,
And Mordecai wrote these things, and sent letters unto all the Jews that were in all the provinces of the king Ahasuerus, both nigh and far,

And
Mordecai
וַיִּכְתֹּ֣בwayyiktōbva-yeek-TOVE
wrote
מָרְדֳּכַ֔יmordŏkaymore-doh-HAI

אֶתʾetet
these
הַדְּבָרִ֖יםhaddĕbārîmha-deh-va-REEM
things,
הָאֵ֑לֶּהhāʾēlleha-A-leh
sent
and
וַיִּשְׁלַ֨חwayyišlaḥva-yeesh-LAHK
letters
סְפָרִ֜יםsĕpārîmseh-fa-REEM
unto
אֶלʾelel
all
כָּלkālkahl
the
Jews
הַיְּהוּדִ֗יםhayyĕhûdîmha-yeh-hoo-DEEM
that
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
were
in
all
בְּכָלbĕkālbeh-HAHL
the
provinces
מְדִינוֹת֙mĕdînôtmeh-dee-NOTE
king
the
of
הַמֶּ֣לֶךְhammelekha-MEH-lek
Ahasuerus,
אֲחַשְׁוֵר֔וֹשׁʾăḥašwērôšuh-hahsh-vay-ROHSH
both
nigh
הַקְּרוֹבִ֖יםhaqqĕrôbîmha-keh-roh-VEEM
and
far,
וְהָֽרְחוֹקִֽים׃wĕhārĕḥôqîmveh-HA-reh-hoh-KEEM