- ஓசியாவின் மூலமாக தேவனாகிய கர்த்தருடைய செய்தி - ஓசியா 1:1-2
- யெஸ்ரயேலின் பிறப்பு - ஓசியா 1:3-5
- லோருகாமாவின் பிறப்பு - ஓசியா 1:6-7
- லோகம்மியின் பிறப்பு - ஓசியா 1:8-9
- கர்த்தர் இஸ்ரவேல் தேசத்திடம் பேசுகிறார் - ஓசியா 1:10-22
- ஓசியா கோமேரை அடிமைத்தனத்திலிருந்து திரும்ப வாங்குகிறான் - ஓசியா 3:1-4
- கர்த்தர் இஸ்ரவேலுக்கு எதிராகக் கோபமாயிருக்கிறார் - ஓசியா 4:1-14
- இஸ்ரவேலர்களின் அவமானத்துக்குரிய பாவங்கள் - ஓசியா 4:15-18
- இஸ்ரவேலும் யூதாவும் பாவஞ்செய்ய தலைவர்களே காரணமாகுதல் - ஓசியா 5:1-7
- இஸ்ரவேலின் அழிவு பற்றிய தீர்க்கதரிசனம் - ஓசியா 5:8-14
- கர்த்தரிடம் திரும்பி வருவதன் பலன்கள் - ஓசியா 6:1-3
- ஜனங்கள் விசுவாசமற்றவர்கள் - ஓசியா 6:4-10
- இஸ்ரேல் மற்றும் நாடுகள் - ஓசியா 7:8-15
- விக்கிரக ஆராதனை அழிவுக்கு வழி நடத்தும் - ஓசியா 8:1-10
- இஸ்ரவேல் தேவனை மறந்து விக்கிரகங்களை வணங்குகிறது - ஓசியா 8:11-13
- நாடு கடத்தலின் துக்கம் - ஓசியா 9:1-6
- இஸ்ரவேல் உண்மையான தீர்க்கதரிசிகளை ஏற்க மறுத்தது - ஓசியா 9:7-9
- இஸ்ரவேல் அதன் விக்கிரக ஆராதனையால் சேதமடைந்திருக்கிறது - ஓசியா 9:10-10
- இஸ்ரவேலர்களுக்குக் குழந்தைகள் இருக்காது - ஓசியா 9:11-16
- இஸ்ரவேலின் செல்வமே, விக்கிரகத் தொழுகைக்கு வழி நடத்தியது - ஓசியா 10:1-2
- இஸ்ரவேலர்களின் பொல்லாத முடிவுகள் - ஓசியா 10:3-8
- இஸ்ரவேல் பாவத்துக்கு விலை கொடுக்கும் - ஓசியா 10:9-14
- இஸ்ரவேல் கர்த்தரை மறந்துவிட்டது - ஓசியா 11:1-7
- கர்த்தர் இஸ்ரவேலை அழிக்க விரும்பவில்லை - ஓசியா 11:8-11
- கர்த்தர் இஸ்ரவேலுக்கு எதிராக இருக்கிறார் - ஓசியா 12:1-13
- இஸ்ரவேல் தன்னைத்தானே அழித்திருக்கிறான் - ஓசியா 13:1-8
- தேவ கோபத்திலிருந்து இஸ்ரவேலை எவராலும் காப்பாற்ற முடியாது - ஓசியா 13:9-15
- கர்த்தரிடம் திரும்பு - ஓசியா 14:1-3
- கர்த்தர் இஸ்ரவேலை மன்னிப்பார் - ஓசியா 14:4-7
- கர்த்தர் விக்கிரகங்களைப் பற்றி இஸ்ரவேலை எச்சரிக்கிறார் - ஓசியா 14:8-8
- இறுதி அறிவுரை - ஓசியா 14:9-9